Zim vs sa 2nd test
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடார் வெற்றிகள்; தென் ஆப்பிரிக்க அணி சாதனை!
Zimbabwe vs South Africa 2nd Test Record: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளது.
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
Related Cricket News on Zim vs sa 2nd test
-
ZIM vs SA, 2nd Test: ஜிம்பாப்வேவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
உலக சாதனை படைக்க வாய்ப்பிருந்தும் டிக்ளர் செய்தது குறித்து மனம் திறந்த வியான் முல்டர்!
பிரையன் லாரா ஒரு ஜாம்பவான் என்றும், அந்த சாதனையை தக்கவைக்க அவர் தகுதியானவர் என்பதாலும் தான் இந்த இன்னிங்ஸை டிக்ளர் செய்ததாக வியான் முல்டர் தெரிவித்துள்ளார். ...
-
2nd Test, Day 2: வியான் முல்டர் அபாரம்; தோல்வியைத் தவிர்க்க போராடும் ஜிம்பாப்வே!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஃபாலோ ஆன் ஆன ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாறி வருகிறது. ...
-
சர்வதேச டெஸ்டில் முற்சதம் விளாசி சாதனைகளை குவித்த வியான் முல்டர்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக செயல்பட்ட முதல் டெஸ்ட் போட்டியில் முற்சதம் விளாசிய வீரர் எனும் தனித்துவ சாதனையை வியான் முல்டர் படைத்துள்ளார். ...
-
2nd Test, Day 1: இரட்டை சதமடித்து மிரட்டியா வியான் முல்டர்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 465 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக சாதனை படைத்த வியான் முல்டர்!
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை வியான் முல்டர் பெற்றுள்ளார். ...
-
ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 06) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ZIM vs SA: இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகினார் கேசவ் மஹாராஜ்
ஜிம்பாப்வே அணிக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக வியான் முல்டர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47