David bedingham
அசத்தலான கேட்சைப் பிடித்து ரசிகர்களை வியக்கவைத்த டூ பிளெசிஸ் - வைர்லாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு கேப்டன் ஐடன் மார்க்ரம் அரைசதம் கடந்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 26 ரன்களையும், மார்கோ ஜான்சன் 23 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களைச் சேர்த்தது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் இம்ரான் தாஹீர் மற்றும் ஹர்டுஸ் வில்ஜோன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on David bedingham
-
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸை 107 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
எம்ஐ கேப்டவுன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸை 118 ரன்களில் சுருட்டியது சூப்பர் கிங்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
BAN vs SA, 2nd Test: இரட்டை சதத்தை தவறவிட்டார் ஸோர்ஸி; தென் ஆப்பிரிக்க அணி அபார ஆட்டம்!
வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 413 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
NZ vs SA, 2nd Test: முதல் சதத்தைப் பதிவுசெய்த பெட்டிங்ஹாம்; நியூசிலாந்துக்கு 267 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 267 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிவரும் நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்களை எடுத்துள்ளது. ...
-
விராட் கோலியின் டெக்னிக்கை காப்பி அடித்தேன் - டேவிட் பெட்டிங்ஹாம்!
தடுமாற்றமான சமயங்களில் விராட் கோலியின் டெக்னிக்கை காப்பி அடிப்பேன் என்று தென் ஆப்பிரிக்க அணியின் அறிமுக வீரர் டேவிட் பெட்டிங்ஹாம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ...
-
NZ vs SA: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு கேப்டன் பொறுப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக வீரர் நீல் பிராண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24