Sri lanka cricket team
AUS vs SL: குசால் மெண்டிஸிற்கு கரோனா!
ஆஸ்திரேலியா - இலங்கை இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 11ஆம் தேதி தொடங்குகிறது. இதில் விளையாடவுள்ள இலங்கை வீரர் குசால் மெண்டிஸுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு, அதேநாளில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ஏடி பரிசோதனை முடிவிலும் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Sri lanka cricket team
-
மேலும் ஒரு இலங்கை வீரர் ஓய்வு அறிவிப்பு!
இந்தியாவுடான தொடருடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிக்கவுள்ளதாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் இன்று அறிவித்துள்ளார். ...
-
பிசிசிஐயிடம் வேண்டுகோள் விடுக்கும் இலங்கை!
இந்தியா வந்து விளையாட வேண்டுமெனில் அதற்கு முன்னர் சில ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது ...
-
AUS vs SL: இலங்கை அணிக்கு தற்காலிக பயிற்சியாளர் நியமனம்!
ஆஸ்திரேலிய டி20 தொடருக்கான இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
மேலும் ஒரு இலங்கை வீரர் ஓய்வு அறிவிப்பு!
இலங்கை கிரிக்கெட் வீரர் தில்ருவன் பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். ...
-
ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் பனுகா ராஜபக்ஷ!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இலங்கை அணியின் நட்சத்திர வீரர் பனுகா ராஜபக்ஷ தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் குணதிலகா!
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இளம் வீரர்கள் பலரும் ஓய்வு பெற்று வரும் நிலையில் 30 வயது இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா டெஸ்ட் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ...
-
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தடை காலம் குறைப்பு!
இலங்கை அணியின் நிரோஷன் டிக் வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகியோர் மீதான தடையை இலங்கை கிரிக்கெட் வாரியம் குறைத்துள்ளது. ...
-
IND vs SL: இருமுறை சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை!
இலங்கை அணி இந்த வருடம் இந்தியாவுக்கு இருமுறை சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. ...
-
ஓய்வை அறிவித்து அதிர்ச்சியளித்த ராஜபக்ஷ!
இலங்கை அணியில் இளம் நட்சத்திர வீரர் பனுகா ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ...
-
உடற்தகுதி இல்லை என்றால் சம்பளம் கிடையாது - இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி!
உடல் தகுதிக்கான வரம்புக்குள் கிரிக்கெட் வீரர்கள் இல்லை என்றால் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ...
-
இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு கரோனா உறுதி!
இலங்கை மகளிர் அணியைச் சேர்ந்த ஆறு வீரங்கனைகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் வெற்றி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் இலங்கைல், அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் வெற்றிபெற்றன. ...
-
டி20 உலகக்கோப்பை - இலங்கை அணியில் மேலும் ஐவர் சேர்ப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணி கூடுதலாக 5 வீரர்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது. ...
-
ஓய்வை அறிவித்த மலிங்காவிற்கு குவியும் வாழ்த்துக்கள்!
இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா ஓய்வு பெற்றதையடுத்து, ஜாம்பவான்கள் குமார் சங்கக்காரா, மகிலா ஜெயவர்தனே வாழ்த்து தெரிவித்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47