Advertisement
Sri lanka cricket team: Cricket News & Match Updates
Advertisement
திலஷன் சாதனையை முறியடித்த குசால் பெரேரா!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகல் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ஸகாரி ஃபோல்க்ஸ் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 27 ரன்களையும், வில் யங் 19 ரன்களையும், மிட்செல் சான்ட்னர் 16 ரன்களையும் சேர்த்து அணியின் ஸ்கோரை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றனர். Read More...
SL Vs NZ SL Vs NZ 1st T20I Sri Lanka Cricket Kusal Perera Tilakaratne Dilshan Tamil Cricket News Tilakaratne Dilshan Kusal Perera Sri Lanka Cricket Team Sri Lanka vs Zealand
Related Cricket News for Sri lanka cricket team - Tesst
SL vs NZ, 1st T20I: நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
न्यूजीलैंड के खिलाफ वनडे औऱ T20I सीरीज के लिए श्रीलंका टीम की घोषणा, इस स्टार खिलाड़ी की हुई वापसी
Sri Lanka vs New Zealand: न्यूजीलैंड के खिलाफ होने वीली वनडे और टी-20 इंटरनेशनल सीरीज के लिए श्रीलंका ने टीम का ऐलान कर दिया है। टीम की कमान चरिथ असालंका के हाथों में हैं, वहीं पूर्व कप्तान दसुन शनाका को मौका नहीं मिला...
By Saurabh Sharma • 2 years ago
நியூசிலாந்து ஒருநாள், டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி!
அடுத்த ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் ஒரே ஒரு ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அணியைத் தேர்ந்தெடுப்பது கடினமான உள்ளது - சரித் அசலங்கா!
இப்போது தேர்வுக் கூட்டத்திற்குச் செல்லும்போது, எங்களுக்கு நல்ல தலைவலியாக இருக்கிறது. தேர்வாளர்கள், பயிற்சியாளர் மற்றும் எனக்கு அணியைத் தேர்ந்தெடுப்பதில் கடினமான உள்ளது என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தொடர் வெற்றிகளை பெறுவது எங்களுக்கு முக்கியமானது - சரித் அசலங்கா!
நாங்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த தொடர்களை வென்று வருவது எங்களுக்கு மிகவும் நல்ல விஷயம் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs WI: Stats Preview ahead of the second Sri Lanka vs West Indies at Pallekele International Cricket Stadium
The second ODI game between Sri Lanka and West Indies will be played at Pallekele International Cricket Stadium on October 23 (Wednesday).
By Rawat Karan • 2 years ago
எங்களது சிறப்பான ஆட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இதனை பார்க்கிறேன் - சரித் அசலங்கா!
இப்போட்டியில் நான் களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய திட்டமாக இருந்தது என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs WI: முதல் ஒருநாள் போட்டியில் இருந்து பதும் நிஷங்கா விலகல்; பின்னடைவை சந்திக்கும் இலங்கை!
வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் பதும் நிஷங்கா விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
वानिंदु हसरंगा ने 2 विकेट लेकर ही रचा इतिहास,लसिथ मलिंगा के महारिकॉर्ड की बराबरी की
Sri Lanka vs West Indies T20I: श्रीलंका के स्टार स्पिनर वानिंदु हसरंगा (Wanindu Hasaranga) ने गुरुवार (17 अक्टूबर) को दाम्बुला में खेले गए तीसरे औऱ आखिरी टी-20 इंटरनेशऩल मुकाबले में खास रिकॉर्ड बना दिया। अपने कोटे के...
By Saurabh Sharma • 2 years ago
இது எங்களுக்கு முக்கியமான வெற்றி - சரித் அசலங்கா!
வெல்லாலகே ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் கொண்டவர். அதனால் இது அவருக்கு அறிமுக போட்டி போல் தெரியவில்லை என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை அணியுடன் டி20, ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து!
எதிர்வரும் நவம்பர் மாதம் நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும் - சரித் அசலங்கா!
நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறோம் என்பது பிளஸ் பாயிண்ட். பவர்பிளேயில் நாம் சிறப்பாகச் செயல்பட்டு பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement