St david
ஆஷஸ் 2023: வார்னர், கவாஜாவை க்ளீன் போல்டாக்கிய ஜோஷ் டங்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு அறிமுக வீரராக ஜோஷ் டங் சேர்க்கப்பட்டார்.
Related Cricket News on St david
-
சேவாக்கை பின்னுக்குத் தள்ளிய டேவிட் வார்னர்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையில் வீரேந்திர சேவாக்கை பின்னுக்கு தள்ளி அவர் ஐந்தாவது இடத்திற்கு டேவிட் வார்னர் முன்னேறியுள்ளார். ...
-
மகளிர் அணியின் தலைமை தேர்வாளராக நீது டேவிட் நியமனம்!
இந்திய மகளிர் அணியின் புதிய தலைமைக் குழு தேர்வாளராக முன்னாள் வீராங்கனை நீது டேவிட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆஷஸ் 2023: மிரட்டும் இங்கிலாந்து, திணறும் ஆஸ்திரேலியா; வெற்றி யாருக்கு?
இங்கிலாந்துக்கு எதிரான அஷஸ் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
வார்னர், லபுஷாக்னேவை வழியனுப்பிய ஸ்டூவர்ட் பிராட் ; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடக்கத்திலேயே தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். ...
-
ஒரு போட்டியை வைத்து சாம்பியனை எப்படி முடிவுசெய்வது - டேவிட் வார்னர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷி இறுதிப்போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும் என்று கடந்த முறை இந்திய கேப்டனாக இருந்த விராட் கோலி வலியுறுத்தி இருந்த நிலையில், இம்முறை ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் அதே கருத்தை கூறியுள்ளார். ...
-
ஓய்வு முடிவை அறிவித்த டேவிட் வார்னர்; ரசிகர்கள் அதிர்ச்சி!
அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் அறிவித்துள்ளார். ...
-
சென்னை அணி வெற்றிக்கு தகுதியான அணி - டேவிட் வார்னர்!
இந்த தொடரில் இருந்து நாங்கள் கற்ற பாடங்களை வைத்து எங்களது குறைகளை சரி செய்து நிச்சயம் அடுத்த சீசனில் பலமாக திரும்புவோம் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: தோல்வியடைந்தாலும் சாதனைப் படைத்த டேவிட் வார்னர்!
ஐபிஎல் தொடரின் ஒரே சீசனில் அதிக முறை 500 ரன்களைக் கடந்த வீரர்கள் பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சதத்தை தவறவிட்ட வார்னர்; பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது சிஎஸ்கே!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 12ஆவது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஜடேஜா பாணியில் பேட்டை சுழற்றிய வார்னர்; வைரல் காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ரவீந்திர ஜடேஜா பாணியின் பேட்டை சுழற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
களத்தில் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினோம் - டேவிட் வார்னர்!
சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். டெல்லி பிட்ச்சில் சிறந்த பேட்டிங்கை செய்ய தவறியுள்ளோம் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் போன்ற தொடரில் இப்படி விளையாடுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது - டேவிட் வார்னர்!
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் சுழலில் வீழ்ந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எங்களது தோல்விக்கு இதுதான் காரணம் - டேவிட் வார்னர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் மூன்று விக்கெட்டுகளை விரைவாக இழந்ததே தோல்விக்கான காரணம் என டெல்லி அணியின் கேப்டனான டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47