St david
AUS vs SA, 2nd T20I: டெவால்ட் பிரீவிஸ் அதிரடியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா!
AUS vs SA, 2nd T20I: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் இளம் அதிரடி வீரர் டெவால்ட் பிரீவிஸ் தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி இன்றுடார்வினில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
Related Cricket News on St david
-
AUS vs SA, 1st T20I: ரிக்கெல்டன் போராட்டம் வீண்; தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
ஐசிசி விதிகளை மீறியதாக டிம் டேவிட்டிற்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஆஸ்திரேலிய அணி வீரர் டிம் டேவிட்டிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ...
-
கிறிஸ் கெயில் சாதனையை சமன்செய்த ஷாய் ஹோப்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிகெட்டில் அதிவேக சதம்; ஆஸ்திரேலியாவுக்காக சாதனை படைத்த டிம் டேவிட்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிவேக சதமடித்த வீரர் எனும் சாதனையை டிம் டேவிட் படைத்துள்ளார். ...
-
WI vs AUS, 3rd T20I: டிம் டேவிட் மிதிரடி சதம்; விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது . ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த மிட்செல் ஓவன்
ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுக போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற நான்காவது வீரர் எனும் பெருமையை மிட்செல் ஓவன் பெற்றுள்ளார். ...
-
2nd Test, Day 1: இரட்டை சதமடித்து மிரட்டியா வியான் முல்டர்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 465 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WTC Final, Day 2: பாட் கம்மின்ஸ் மிரட்டல் பந்துவீச்சு; 138 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 138 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
WTC Final, Day 2: சரிவிலிருந்து மீட்ட பவுமா, பெடிங்ஹாம் - கம்பேக் கொடுக்கும் தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டபிள்யூ டிசி இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் உணவு நேர இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள்: ரோஹித்தின் சாதனையை உடைக்க காத்திருக்கும் பட்லர்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் இந்திய அணியின் ஜாம்பவான் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
டேவிட் வார்னரின் பவுண்டரி சாதனையை சமன்செய்த சாய் சுதர்ஷன்!
ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக பவுண்டரிகளை விளாசிய வீரர் எனும் டேவிட் வார்னரின் சாதனையை சாய் சுதர்ஷன் சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
பிளே ஆஃப் சுற்றுக்கு முன் காயத்தை சந்தித்த டிம் டேவிட்; பின்னடைவை சந்திக்கும் ஆர்சிபி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் டிம் டேவிட் காயத்தை சந்தித்துள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ...
-
அதிவேகமாக 5ஆயிரம் ரன்கள்; வார்னரை முந்தி சாதனை படைத்த கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 5ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47