St louis
ENG vs WI, 3rd Test: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; அறிமக வீரருக்கு வாய்ப்பு!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நாளை பர்மிங்ஹாமில் நடைபெற உள்ளது.
இதில் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்து அணியும், ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பர்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியானது இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜெர்மையா லூயிசுக்கு பதிலாக அறிமுக வீரர் அகீம் ஜோர்டன் அணியில் இடம்பிடித்துள்ளார்.
Related Cricket News on St louis
-
ENG vs WI: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டெஸ்ட் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 18ஆம் தேதி நாட்டிங்ஹாமில் நடைபெறவுள்ளது. ...
-
ENG vs WI, 1st Test: வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ராபின்சன் ஓவரில் 43 ரன்களை விளாசி வரலாறு படைத்த கிம்பெர் - வைரலாகும் காணொளி!
கவுண்டி சாம்பியன்ஷிக் கிரிக்கெட் தொடரில் சசெக்ஸ் அணி வீரர் ஒல்லி ராபின்சனின் ஒரே ஓவரில் லீசெஸ்டர்ஷைர் அணி வீரர் லூயிஸ் கிம்பெர் 43 ரன்களை விளாசி சாதனை படைத்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட பேட்ரியாட்ஸ் நட்சத்திர வீரர்!
சிபிஎல் தொடரின் கரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக பேட்ரியாட்ஸ் அணியின் மைக்கேல் லூயிஸ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24