Sydney thunder
பிபிஎல் 2024-25: வார்னர், அகர் அசத்தல்; சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னியில் நடைபெற்ற் இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சிட்னி தண்டர் அணிக்கு கேமரூன் பான்கிராஃப்ட் மற்றும் கேப்டன் டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டேவிட் வார்னர் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் விளையாடிய கேமரூன் பான்கிராஃப்ட் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 11 ரன்களுக்கும், ஒலிவியர் டேவிஸ் 10 ரன்களுக்கும், சாம் பில்லிங்ஸ் 10 ரன்களுக்கும் என சீரான வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Sydney thunder
-
பிபிஎல் 2024-25: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி சிட்னி தண்டர் அசத்தல் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
BBL 2024-25: பரப்பான ஆட்டத்தில் தண்டர்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: சிட்னி தண்டர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2024-25: சாம் கொண்டாஸ், டேனியல் சாம்ஸ் அதிரடியில் சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான பிபிஎல் லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
பிபிஎல் 2024: சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்!
எதிர்வரும் பிக் பேஷ் லீக் டி20 தொடரில் சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் அதிகராப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
டேவிட் வார்னரின் வாழ்நாள் தடையை நீக்கியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இன்று நீக்கியுள்ளது. ...
-
BBL 12: மீண்டும் அசத்திய மேத்யூ ஷார்ட்; தண்டரை வீழ்த்தியது ஸ்டிரைக்கர்ஸ்!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
BBL 12: ஆரோன் ஃபிஞ்ச் காட்டடி; தண்டரை வீழ்த்தியது ரெனிகேட்ஸ்!
பிக்பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி தண்டரை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது. ...
-
BBL 12: வரலாற்றில் மிக குறைவான ரன்களுக்கு ஆல் அவுட் ஆன சிட்னி தண்டர்!
பிக்பேஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, கிரிக்கெட் வரலாற்றில் குறைவான ஸ்கோரை அடித்த அணி என்ற மோசமான சாதனையை படைத்தது சிட்னி தண்டர் அணி. ...
-
மகளிர் பிக் பேஷ்: சிட்னி தண்டரை வீழ்த்தியது ஹாபர்ட் ஹரிகேன்ஸ்!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான மகளிர் பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 19 ரன்கல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2021: போட்டி முன் தனிமைப்படுத்தப்பட்ட சிட்னி தண்டர் வீரர்!
கரோனா நெறிமுறைகளை மீறியதாக சிட்னி தண்டர் அணியின் தொடக்க வீரர் சாம் வைட்மேன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ...
-
WBBL: மந்தனா சதம் வீண்; ஹர்மன்ப்ரீத் அதிரடியில் மெல்போர்ன் ரினிகேட்ஸ் அபார வெற்றி!
மகளிர் பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டரை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. ...
-
சிட்னி தண்டர் அணியில் ஒப்பந்தமான மந்தனா, தீப்தி!
நடப்பு சீசன் மகளிர் பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா ஆகியோர் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ...
-
பிபிஎல் 2021: சிட்னி தண்டர் அணியில் சாம் பில்லிங்ஸ்!
நடப்பாண்டு பிக் பேஷ் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
பிக் பேஷ் லீக்கில் களமிறங்கும் முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!
சிட்னி தண்டர் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர் ட்ரெவிஸ் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47