Tamil cricket news: Cricket News & Match Updates
தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி நமீபியா அசத்தல் வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணி நமீபியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி இன்று நடைபெற்ற நிலையில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் மற்றும் குயிண்டன் டி காக் தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி காக் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து களமிறங்கிய ரீஸா ஹேன்றிக்ஸும் 7 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான லுவன் டிரே பிரிட்டோரியஸும் 22 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ருபின் ஹார்மன் - ஜேசன் ஸ்மித் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ருபின் ஹர்மான் 23 ரன்களுக்கும், ஜேசன் ஸ்மித் 31 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் டோனவன் ஃபெரீரா 4 ரன்களிலும், சிமலெனா 11 ரன்னிலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிஜோர்ன் 19 ரன்களையும், ஜெரால்ட் கோட்ஸி 12 ரன்களையும் சேர்த்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஷுப்மன் கில், ஜடேஜா அபாரம்; பேட்டிங்கில் சொதப்பும் வெஸ்ட் இண்டீஸ்!
ரஞ்சி கோப்பை 2025: ஷர்தூல் தாக்கூர் தலைமையில் மும்பை அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம், இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி தகவல்கள் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs இலங்கை மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இரட்டை சதத்தை நெருங்கும் ஜெய்ஸ்வால்; ரன் குவிப்பில் இந்திய அணி!
மஹாராஷ்டிரா ரஞ்சி அணியில் பிரித்வி ஷா, ஜலஜ் சக்சேனாவுக்கு வாய்ப்பு!
நதின் டி கிளார்க், லாரா வோல்வார்ட் அபாரம்; இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நியூசிலாந்து மகளிர் vs வங்கதேசம் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ரிச்சா கோஷ் அதிரடியில் சரிவிலிருந்து மீண்ட இந்தியா; தென் ஆப்பிரிக்காவுக்கு 252 ரன்கள் இலக்கு!
வங்கதேச தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
வங்கதேசத்தை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி!
வரலாற்று சாதனை படைக்க காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47