Tamil cricket news: Cricket News & Match Updates
பெத் மூனி, அலனா கிங் அசத்தல்; பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொட்ரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொழும்புவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு அலிச ஹீலி - போப் லிட்ச்ஃபீல்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அலிசா ஹீலி 20 ரன்னிலும், லிட்ச்ஃபீல்ட் 10 ரன்னிலும் என ஆட்டமிழக்க, அடுத்து வந்த எல்லிஸ் பெர்ரி 5 ரன்களை மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார்.
பின்னர் களமிறங்கிய பெத் மூனி ஒருபக்கம் நிதானமாக விளையாடிய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய அனபெல் சதர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர், தஹ்லியா மெஹ்ராத், ஜார்ஜிய வெர்ஹாம், கிம் கார்த் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பெத் மூனி - அலனா கிங் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் பெத் மூனி தனது சதத்தைப் பதிவு செய்து அசத்திய நிலையில், அலனா கிங் அரைசதம் கடந்து அசத்தினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்திய அணிக்காக நான் எதையும் செய்வேன் - சஞ்சு சாம்சன்
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கேப்டனாக மிட்செல் மார்ஷ் நியமனம்!
ஹீதர் நைட் அரைசதத்தால் வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட விரும்புகிறேன் - வருண் சக்ரவர்த்தி
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: ஆஸ்திரேலியா மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம் - போட்டி தகவல்கள் மற்றும் உத்தேச லெவன்!
தஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
வங்கதேச தொடரில் இருந்து சலீம் சஃபி விலகல்; மாற்று வீரர் அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து வங்கதேசம் அசத்தல்!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: பாகிஸ்தானை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
பிரப்ஷிம்ரன், ரியான் பராக் அதிரடியில் தொடரை வென்றது இந்திய ஏ அணி!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நியூசிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47