Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2025: ஷிகர் தவான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இவ்விரு அணிகளும் தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு தற்போது வெற்றிபெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். Read More...
MI Vs SRH SRH Vs MI Mumbai Indians Sunrisers Hyderabad Rohit Sharma Tamil Cricket News MI vs SRH IPL 2025
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஒரு கேப்டனாக, நான் என் பணியை ரசிக்கிறேன் - அக்ஸர் படேல்!
மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வீரர் மற்றும் ஒரு ஜாம்பவான் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்பிரித் பும்ரா புதிய மைல் கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: தோனியின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் எனும் தோனியின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
இந்த ஸ்கோரை எட்டியிருக்க வேண்டும் - சஞ்சு சாம்சன்!
பவர்பிளேயில் நாங்கள் பெற்ற தொடக்கம், நிச்சயமாக இதனை ஒரு எளிதான ஸ்கோராக காட்டியது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பிஎஸ்எல் 2025: ஜேசன் ஹோல்டர் அசத்தல்; சுல்தான்ஸை வீழ்த்தி யுனைடெட் சத்தல் வெற்றி!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சூப்பர் ஓவரில் ராயல்ஸ் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது கேப்பிட்டல்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய சஞ்சு சாம்சன்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக பாதியிலேயே பெவிலியனுக்கு திரும்பியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பார்டர் கவாஸ்கர் தொடரில் தான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் குறித்து ரோஹித் சர்மா ஓபன் டாக்!
ஆஸ்திரேலியாவில் உள்ள சூழ்நிலையில் ஸ்காட் போலந்தை எதிர்கொள்வது மிகவும் கடினமானது என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ராயல்ஸுக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேப்பிட்டல்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 189 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆன கருண் நாயர் - காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் கருண் நாயர் விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
MI vs SRH, IPL 2025: வீரர்கள் படைக்க காத்திருக்கும் சாதனைகளின் பட்டியல்!
மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், வீரர்கள் படைக்கவுள்ள சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இணைந்த மயங்க் யாதவ்!
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடாமால் இருந்து வந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் அணி முகாமுக்குத் திரும்பியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement