Tamil cricket news: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Rajasthan Royals vs Lucknow Super Giants Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2025: டேவிட் வார்னரின் சாதனையை முறியடிபாரா கேஎல் ராகுல்!
ஐபிஎல் 2025: சிஎஸ்கே-வில் இணைகிறாரா டெவால்ட் ப்ரீவிஸ்?
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசினர் - ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் 2025: கிளென் பிலீப்ஸ் விலகல்; தசுன் ஷனகாவை ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ்!
பேட்டிங் செய்வதற்கு எளிதான விக்கெட்டாக இல்லை - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
வான்கடேவில் 100 சிக்ஸர்கள்; வரலாறு படைத்த ரோஹித் சர்மா!
WC Qualifier: ஃபாத்திமா சனா, சித்ரா அமீன் அசத்தல்; தொடர் வெற்றிகளை குவிக்கும் பாகிஸ்தான்!
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸுக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ்!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க வீராங்கனை விலகல்; மாற்று வீராங்கனை அறிவிப்பு!
WC Qualifier: வங்கதேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!
ஐபிஎல் 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47