Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
பிக் பேஷ் லீக் தொடரில் விளையாடும் அஸ்வின்; எந்த அணிக்கு தெரியுமா?
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 14 அரைசதங்கள் என 3053 ரன்களையும், 537 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் அவர் தனது பெயரில் வைத்துள்ளார்.
மேற்கொண்டு 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சர்வதேச கிரிக்கேட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாலும், உள்ளூர் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடி வந்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுத்த படிக்கல், அக்ஸர் படேல்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில் கேப்டனாகவும், ரவீந்திர ஜடேஜா துணைக்கேப்டனாகவும் செயல்படவுள்ளனர்.
By Tamil Editorial • 9 months ago
ஆசிய கோப்பை 2025: இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டி வாய்ப்பை தக்கவைத்தது பாகிஸ்தான்!
இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
By Tamil Editorial • 9 months ago
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்கள் கம்பேக்!
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது,
By Tamil Editorial • 9 months ago
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 9 months ago
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பந்து விளையாடுவது சந்தேகம்!
காயத்தால் அவதிப்பட்டு வரும் ரிஷப் பந்த், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பிடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Tamil Editorial • 9 months ago
பாகிஸ்தன் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் டி காக்!
பாகிஸ்தான் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , டேவிட் மில்லர், மேத்யூ பிரிட்ஸ்கீக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Tamil Editorial • 9 months ago
ஆசிய கோப்பை 2025: இலங்கை vs பாகிஸ்தான்- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 9 months ago
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.
By Tamil Editorial • 9 months ago
IRE vs ENG, 3rd T20I: ஜோர்டன் காக்ஸ் அதிரடியில் தொடரை வென்றது இங்கிலாந்து!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
By Tamil Editorial • 9 months ago
ஆசிய கோப்பை 2025: இந்தியாவுக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Tamil Editorial • 9 months ago
AUSU19 vs INDU19, 1st ODI: வேதந்த், அபிக்யான் அரைசதம்; ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!
ஆஸ்திரேலியா யு19 அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய யு19 அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
By Tamil Editorial • 9 months ago
IN-W vs AU-W, 3rd ODI: ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா போராட்டம் வீண்; தொடரை வென்றது ஆஸி!
ஆஸ்திரேலிய மகளிர் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Tamil Editorial • 9 months ago
ஆசிய கோப்பை 2025: ஐசிசி விதிகளை மீறியதாக ஆஃப்கான் வீரர்களுக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஆஃப்கனிஸ்தான் வீரர்கள் நூர் அகமது மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.
By Tamil Editorial • 9 months ago
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 9 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement