Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஆசிய கோப்பை 2025: இலங்கை vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
SL vs BAN Match 1, Super Four, Cricket Tips: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன.
இந்நிலையில் நாளை நடைபெறும் முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கை அணியை எதிர்த்து வங்கதேச அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே லீக் சுற்றில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் வங்கதேச அணி இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Asia Cup 2025 SL Vs BAN SL Vs BAN Prediction Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News SL Vs BAN Prediction SL Vs BAN Predicted XIs SL Vs BAN Pitch Report SL Vs BAN Head-to-Head
Related Cricket News for Tamil cricket news - Tesst
IND A vs AUS A 1st Test: துருவ் ஜூரெல், தேவ்தத் படிக்கல் சதம்; டிராவில் முடிந்த ஆட்டம்!
இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்தது.
By Tamil Editorial • 9 months ago
ஆசிய கோப்பை 2025: சஞ்சு சாம்சன் அரைசதம்; ஓமனுக்கு 189 டார்கெட்!
ஓமனுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Tamil Editorial • 9 months ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, மகளிர் மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 9 months ago
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs ஓமன் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 10 months ago
IND A vs AUS A 1st Test: துருவ் ஜூரெல் சதம்; இந்திய ஏ அணி கம்பேக்!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 403 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Tamil Editorial • 10 months ago
அயர்லாந்து vs இங்கிலாந்து, 2ஆவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லேவன்!
இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
IRE vs ENG, 1st T20I: பில் சால்ட் அதிரடியில் அயர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
IN-W vs AU-W, 2nd ODI: ஸ்மிருதி மந்தனா அபார சதம்; ஆஸியை பந்தாடியது இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
By Tamil Editorial • 10 months ago
IND A vs AUS A 1st Test: இமலாய ரன்னை குவித்த ஆஸ்திரேலியா ஏ; இந்திய ஏ அணி தடுமாற்றம்!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இந்திய ஏ அணி 416 ரன்கள் பின் தங்கியுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
ஆசிய கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான் vs இலங்கை - சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுவது யார்?
நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 10 months ago
ஆசிய கோப்பை 2025: ஐக்கிய அரபு அமீரம் vs பாகிஸ்தான்- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 10 months ago
IND A vs AUS A 1st Test: சாம் கொன்ஸ்டாஸ் அதிரடி சதம்; ரன் குவிப்பில் ஆஸ்திரேலியா!
ந்திய ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய ஏ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்களை குவித்துள்ளது.
By Tamil Editorial • 10 months ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, மகளிர் இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்திய மகளிர், ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யதவீந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
ஆசிய கோப்பை 2025: தொடரில் இருந்து விலகிய நவீன் உல் ஹக்!
ஆசிய கோப்பை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் காயம் காரணமாக, தொடரில் இருந்து விலகியுள்ளார்.
By Tamil Editorial • 10 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement