Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
IND vs WI, 1st Test, Cricket Tips: இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிகு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (அக்டோபர் 2) அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
IND vs WI: Match Details Read More...
IND Vs WI IND Vs WI Prediction Cricket Match Prediction Probable XI Tamil Cricket News IND Vs WI Prediction IND Vs WI Predicted XIs IND Vs WI 1st Test Match Prediction West Indies tour of India
Related Cricket News for Tamil cricket news - Tesst
நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
By Tamil Editorial • 9 months ago
NEP vs WI, 3rd T20I: நேபாள் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்!
நேபாள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
By Tamil Editorial • 9 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
By Tamil Editorial • 9 months ago
நியூசிலாந்து தொடரில் இருந்து விலகிய கிளென் மேக்ஸ்வெல்!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Tamil Editorial • 9 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நியூசிலாந்து மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் அலிசா ஹீலி தலைமையிலன ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Tamil Editorial • 9 months ago
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025: தீப்தி சர்மா, அமஞ்ஜோத் கவுர் அரைசதம்; வலுவான ஸ்கோரை சேர்த்தது இந்தியா!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 269 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Tamil Editorial • 9 months ago
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் கிறிஸ் வோக்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் அறிவித்துள்ளார்.
By Tamil Editorial • 9 months ago
வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தி தொடரை வென்று வரலாறு படைத்த நேபாள்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நேபாள் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
By Tamil Editorial • 9 months ago
வங்கதேசத்துடன் டி20, ஒருநாள் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ்!
வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களின் அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
By Tamil Editorial • 9 months ago
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - அஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 1ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 9 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலன இந்திய அணியை எதிர்த்து, சமாரி அத்தபட்டு தலைமையிலான இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Tamil Editorial • 9 months ago
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து, 9ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
By Tamil Editorial • 9 months ago
46 பந்துகளில் சதம் விளாசி மிரட்டிய பிராண்டன் டெய்லர்!
டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை அனுபவ வீரர் பிராண்டன் டெய்லர் படைத்துள்ளார்.
By Tamil Editorial • 9 months ago
ஆசிய கோப்பை 2025: இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தல்; 146 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்!
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 146 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
By Tamil Editorial • 9 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement