Tamil
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Rajasthan Royals vs Lucknow Super Giants Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Tamil
-
ஐபிஎல் 2025: டேவிட் வார்னரின் சாதனையை முறியடிபாரா கேஎல் ராகுல்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸின் கேஎல் ராகுல் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சிஎஸ்கே-வில் இணைகிறாரா டெவால்ட் ப்ரீவிஸ்?
தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி பேட்டர் டெவால்ட் பிரீவிஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 35ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசினர் - ஹர்திக் பாண்டியா!
நாங்கள் பந்து வீசிய விதம் மிகவும் புத்திசாலித்தனமாகவும் துல்லியமாகவும் இருந்தது என மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: கிளென் பிலீப்ஸ் விலகல்; தசுன் ஷனகாவை ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய கிளென் பிலீப்ஸுக்கு மாற்றாக இலங்கையின் தசுன் ஷனகாவை குஜராத் டைட்டன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
பேட்டிங் செய்வதற்கு எளிதான விக்கெட்டாக இல்லை - பாட் கம்மின்ஸ்!
எதிரணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசியதன் காரணமாக எங்கள் பேட்டர்களால பெரிய ஷாட்டை விளையாட முடியவில்லை என சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வான்கடேவில் 100 சிக்ஸர்கள்; வரலாறு படைத்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரே மைதானத்தில் 100க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை விளாசிய 4ஆவது வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். ...
-
WC Qualifier: ஃபாத்திமா சனா, சித்ரா அமீன் அசத்தல்; தொடர் வெற்றிகளை குவிக்கும் பாகிஸ்தான்!
தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸுக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க வீராங்கனை விலகல்; மாற்று வீராங்கனை அறிவிப்பு!
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து அன்னேக் போஷ் விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக லாரா குட்ஆல் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
WC Qualifier: வங்கதேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 34ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47