Tamil
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ZIM vs AFG 1st T20I Dream11 Prediction: ஆஃப்கானிஸ்தான் அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டியானது நாளை டிசம்பர் 11ஆம் தேதி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் ஆஃப்கானிஸ்தான் அணியானது அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பிறகு இத்தொடரை எதிர்கொள்கிறது. அதேசமயம் ஜிம்பாப்வே அணியானது பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பிறகு இத்தொடரில் விளையாடவுள்ளது. மேற்கொண்டு இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Tamil
-
இந்திய அணியில் இந்த மாற்றத்தை செய்யவேண்டும்; புஜாரா கருத்து!
இந்திய அணி பேட்டிங் வரிசை வலுப்பெற வேண்டும் என்று அணி கருதினால், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மட்டுமே மாற்றமாக இருக்க முடியும் என சட்டேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியா மகளிர் vs இந்தியா மகளிர், மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
நடத்தை விதிகளை மீறியதாக அல்ஸாரி ஜோசபிற்கு அபராதம் விதித்தது ஐசிசி!
வங்கதேச ஒருநாள் தொடரின் போது நடுவர்களிடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்ஸாரி ஜோசப்பிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
நியூசிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கான வழிகள் குறித்து இப்பதிவில் நாம் பார்ப்போம். ...
-
தென் ஆப்பிரிக்க தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் ஷாஹீன் அஃப்ரிடி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் போது பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அஃப்ரிடி தனது பெயரில் சில பெரிய சாதனைகளை பதிவுசெய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ரோஹித் சர்மா தனது ஃபார்முக்கு மீண்டும் திரும்பி வருவார் - கபில் தேவ் நம்பிக்கை!
ரோஹித் சர்மா தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் இதை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். எனவே, அவரை சந்தேகிக்க வேண்டாம் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
-
SA vs SL: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த டேன் பேட்டர்சன்!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் தான் சேர்க்கப்பட்டது குறித்து விமர்சித்தவர்களுக்கு டேன் பேட்டர்சன் தனது பதிலடியைக் கொடுத்துள்ளார். ...
-
ஜானதன் டிராட்டின் பதவிக்காலத்தை நீட்டித்தது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜானதன் டிராட்டின் பதவிக்காலத்தை 2025ஆம் ஆண்டு இறுதிவரை நீட்டிப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
சக அணி வீரர்களை பாராட்டிய தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா!
இத்தொடரின் முடிவில் அணியில் உள்ள பல தோழர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் என்றால் என்ன என்பது குறித்து சரியான அர்த்தம் கிடைத்திருக்கும் என தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின்றி விளையாடும் அணிகள்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஒரு உள்ளூர் வீரர் கூட இல்லாத இரண்டு அணிகளைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். ...
-
கபா டெஸ்ட்: பிளேயிங் லெவனில் மாற்றங்களைச் சேய்யும் இந்திய அணி?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ...
-
தற்போது ஹாரி புரூக் தான் சிறந்த கிரிக்கெட் வீரர் - ஜோ ரூட்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட், நியூசிலாந்து தொடரில் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹாரி புரூக் தான் தற்போது உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்று பாராட்டியுள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைக்கவுள்ள பாபர் ஆசாம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தன் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சில சாதனைகளை படைக்கும் வாய்பை பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47