Tamil
ரஞ்சி கோப்பை தொடரில் வரலாறு படைத்த அன்ஷுல் கம்போஜ்!
இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று ரஞ்சி கோப்பை தொடர். இத்தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று வரும் 5ஆவது சுற்று ஆட்டத்தில் எலைட் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள கேரளா மற்றும் ஹரியான அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேரள அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக குன்னமொல் 55, அக்ஷய் சந்தரன் 59, கேப்டன் சச்சின் பேபி 52, முகமது அசாரூதீன் 53 ரன்களைச் சேர்த்தனர். ஹரியான அணி தரப்பில் அபரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அன்ஷுல் காம்போஜ் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Tamil
-
SA vs IND, 4th T20I: போட்டி போட்டு சதமடித்த சஞ்சு, திலக்; இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோரது சதத்தின் மூலம் 290 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: இறுதி செய்யப்பட்ட 564 வீரர்கள்; பட்டியலை வெளியிட்ட ஐபிஎல் நிர்வாகம்!
எதிவரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் அதிகாரபூர்வ பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. ...
-
BGT 2024: முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கணித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, நான்காவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளூக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம், ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய கிளென் மேக்ஸ்வெல்!
டி20 கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை எட்டிய மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனையை கிளென் மேக்ஸ்வெல் படைத்துள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா சூர்யகுமார் யாதவ்?
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
பயிற்சி ஆட்டத்தில் காயமடைந்த கேஎல் ராகுல்; வைரலாகும் காணொளி!
பார்டர் கவாஸ்கர் கோப்பை 2024: பயிற்சி போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது? - மனம் திறந்த டிம் சௌதீ!
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டிம் சௌதீ அறிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்து ரீஸ் டாப்லி விலகல்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் போது காயமடைந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்தும் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; அணிக்கு திரும்பிய வில்லியம்சன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
WI vs ENG, 3rd T20I: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இந்தியாவிற்கு மாற்றம்?
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் விலகும் பட்சத்தில் அத்தொடரை நடத்த முதல் தேர்வாக இந்தியா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
பேட்டிங்கில் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம் - முகமது ரிஸ்வான்!
இன்று இரவு அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். ஏனெனில் குறைந்த இலக்கை துரத்தும் போது ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியமானது என ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஜோஷ் இங்கிலிஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24