Tamil
மலிங்காவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் வநிந்து ஹசரங்கா!
Sri Lanka vs Bangladesh 1st ODI: வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் மூலம் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதில் தற்சமயம் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இலங்கை அணியானது 1-0 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Tamil
-
2nd Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஆர்ச்சருக்கு இடமில்லை!
எட்ஜ்பாஸ்டனில் நடைபெற இருக்கும் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எம்எல்சி 2025: சியாட்டில் ஆர்காஸ் vs சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் சீயாட்டில் ஆர்காஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: அலெக்ஸ் ஹேல்ஸை பின்னுக்கு தள்ளிய கீரன் பொல்லார்ட்
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் கீரன் பொல்லார்ட் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
டி20 அணியை தேர்வு செய்த வருண் சக்ரவர்த்தி; ரோஹித், கோலிக்கு இடமில்லை!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களை உள்ளடக்கி இந்திய அணியின் நட்சத்திரா சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்துள்ளார். ...
-
இங்கிலாந்து vs இந்தியா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; ஜாம்பவான்கள் பட்டியலில் ஃபாஃப் டூ பிளெசிஸ்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் எனும் சாதனையை டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் படைத்துள்ளார். ...
-
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் ஜோ ரூட்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் சமன்செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
காயத்தில் இருந்து குணமடைந்த ஸ்டீவ் ஸ்மித்; வலிமை பெறும் ஆஸ்திரேலியா!
ஸ்டீவ் ஸ்மித் தனது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். இதனால் அவர் நிச்சயம் திரும்பி வருவதுடன், அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியுள்ளார். ...
-
ஸ்லோ ஓவர் ரேட்: இங்கிலாந்து மகளிர் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இங்கிலாந்து மகளிர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
சுழற்பந்து வீச்சாளராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்: கேஷவ் மஹாராஜ் புதிய சாதனை!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் கேஷவ் மஹாராஜ் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். ...
-
எம்எல்சி 2025: ஃபாஃப் டூ பிளெசிஸ் அபார சதம்; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சூப்பர் கிங்ஸ்!
எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ENGW vs INDW, 1st T20I: ஸ்மிருதி, சாரணி அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடியது இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
எம்எல்சி 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் vs சியாட்டில் ஆர்காஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
WTC தொடரில் புதிய வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் ஆட்டநாயாகன் விருதை வென்றதன் மூலம் சிறப்பு சாதனையை படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47