Tamil
இந்த ஆண்டில் அதிக டி20 சிக்ஸர்கள், ரன்களை அடித்த இந்திய வீரர் பட்டியலில் சஞ்சு சாம்சன் முதலிடம்!
இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் இந்திய அணியானது மூன்று போட்டிகளிலும், தென் ஆப்பிரிக்க அணி ஒரு வெற்றியையும் பதிவுசெய்தது. இதன்மூலம் இந்திய அணி இந்த டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
மேலும் இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா 2 சதங்களையும், பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் பந்துவீச்சிலும் தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் சதமடித்து அசத்திய சஞ்சு சாம்சன் அடுத்தடுத்த போட்டிகளில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.
Related Cricket News on Tamil
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஹோபார்ட்டில் நடைபெறவுள்ளது. ...
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான மும்பை அணி அறிவிப்பு!
சையத் முஷ்டாக் அலி தொடரில் பங்கேற்கும் 17 பேர் அடங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணியை மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று அறிவித்துள்ளது. ...
-
காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய ராகுல்; வைரலாகும் காணொளி!
இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பிய காணொளியை பிசிசிஐ தங்கள் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ...
-
தனது சிக்ஸரால் காயமடைந்த ரசிகைக்கு நேரில் ஆறுதல் கூறிய சஞ்சு சாம்சன்; வைரல் காணொளி!
தனது சிக்ஸரால் காயமடைந்த ரசிகையை சஞ்சு சாம்சன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காணொளி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன், இணையத்தில் வைரலாகியும் வருகிறது. ...
-
SL vs NZ, 2nd ODI: மார்க் சாப்மேன் அரைசதம்; இலங்கை அணிக்கு 210 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
BGT 2024: பெர்த் டெஸ்ட்டில் அறிமுகமாகும் நிதீஷ் ரெட்டி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிதீஷ் ரெட்டி சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, ஐந்தாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை செயின்ட் லூசியாவில் நடைபெறவுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த சஞ்சு சாம்சன், திலக் வர்மா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி எனும் ரோஹித் சர்மா - ரிங்கு சிங் ஆகியோரது சாதனையை சஞ்சு சாம்சன், திலக் வர்மா முறியடித்துள்ளனர் ...
-
WI vs AUS, 4th T20I: லூயிஸ், ஹோப் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BGT 2024: பயிற்சிக்கு திரும்பிய கேஎல் ராகுல்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
நேற்றைய தினம் காயம் காரணமாக பயிற்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய கேஎல் ராகுல் இன்று மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளத். ...
-
ரஞ்சி கோப்பை 2024: ரயில்வேஸை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு!
ரயில்வேஸ் அணிக்கு எதிரான ரஞ்சி கொப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக சாதனை படைத்த ஹாரிஸ் ராவுஃப்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் ஷதாப் கானின் சாதனையை ஹாரிஸ் ராவுஃப் சமன்செய்துள்ளார். ...
-
BGT 2024: முதல் டெஸ்ட்டில் இருந்து விலகும் ஷுப்மன் கில்; சாய் சுதர்ஷன் (அ) படிக்கல்லிற்கு வாய்ப்பு!
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கான பயிற்சியின் போது காயமடைந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஸ்பென்சர் ஜான்சன்!
பாகிஸ்தானுகு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்பென்சர் ஜான்சன் 5 விக்கெட்டிகளை வீழ்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிகெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24