Tamil
இங்கிலாந்து vs இந்தியா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
England Women vs India Women 1st T20I Dream11 Prediction: இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நாளை முதல் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை நாட்டிங்ஹாமில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து மகளிர் அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் வெற்றிகளுடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபக்கம் இந்திய அணியும் முத்தரப்பு தொடரை வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதானல் இத்தொடரின் முதல் போட்டியிலேயே எந்த அணி ஆதிக்கத்தை செலுத்தி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள்ன.
Related Cricket News on Tamil
-
1st Test, Day 3: அணியை சரிவிலிருந்து ஹெட், வெப்ஸ்டர்; வலுவான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 171 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ZIM vs SA: தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன் அறிவிப்பு; பிரீவிஸ், பிரிட்டோரியஸுக்கு இடம்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், கேஷவ் மஹாராஜ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
2nd Test, Day 3: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம்; வெற்றிக்கு அருகில் இலங்கை!
கொழும்பு டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ...
-
முஷ்ஃபிக்கூர் ரஹிமின் சாதனையை முறியடித்த லிட்டன் தாஸ்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் வங்கதேச அணி வீரர் லிட்டன் தாஸ் சார்வதேச டெஸ்டில் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
எம்எல்சி 2025: சியாட்டில் ஆர்காஸ் vs எம்ஐ நியூயார்க்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய கேப்டனாக பாட் கம்மின்ஸ் புதிய சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் ரிச்சி பெனாட்டின் சாதனையை பாட் கம்மின்ஸ் முறியடித்து அசத்தியுள்ளார். ...
-
ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 28) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
WI vs AUS: ஐசிசி விதிகளை மீறியதாக ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிப்பு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு!
முத்தரப்பு டி20 தொடருக்கான மிட்செல் சான்ட்னர் தலைமையில் 15 பேர் அடங்கிய நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
2nd Test, Day 3: இரட்டை சதத்தை தவறவிட்ட நிஷங்கா; வலுவான நிலையில் இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
எம்எல்சி 2025: நைட் ரைடர்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தது வாஷிங்டன் ஃப்ரீடம்!
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியிலும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
1st Test, Day 2: வெஸ்ட் இண்டீஸ் 190 ரன்னில் ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நால் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2025: நெல்லை ராயல் கிங்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது டிராகன்ஸ்
நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஜிம்பாப்வேவுடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இலங்கை!
இலங்கை அணி எதிர்வரும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47