Tamil
தவறு செய்தது ஒரு பந்துவீச்சாளர் அல்ல - ஹர்பஜன் சிங்!
நேற்று இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா அணி 76 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் ஹெட் இருவரும் சேர்ந்து ஆட்டம் இழக்காமல் 251 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக உடைத்து விட்டார்கள். சிறப்பாக விளையாடிய ஹெட் 146 ரன்கள் உடனும், ஸ்மித் 95 ரன்கள் உடனும் களத்தில் இருக்கிறார்கள். நேற்றைய இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் ஒழுக்கம் சரியாக அமையவில்லை. நிலைமைக்குத் தகுந்தவாறு பந்தை வீசாமல் அவர்களது விருப்பம் போல் வீசியதாக இருந்தது.
Related Cricket News on Tamil
-
இந்திய அணி ஆட்டத்தை ஆஸ்திரேலியா அணி நகர்த்த அனுமதித்து விட்டது - ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி செய்த தவறுகள் என்னவென்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கியுள்ளார். ...
-
ஸ்மித்துடன் சேர்ந்து நான் பாட்னர்ஷிப் அமைப்பதை எப்போதும் விரும்புவேன்- டிராவிஸ் ஹெட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுடிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார். ...
-
சீக்கிரத்தில் விக்கட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே ஆட்டத்திற்குள் வர முடியும் - பராஸ் மாம்பிரே!
சீக்கிரத்தில் சில விக்கட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே நாங்கள் மீண்டும் ஆட்டத்திற்குள் வர முடியும் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்பிரே தெரிவித்துள்ளார். ...
-
WTC 2023 Final: ஹெட், ஸ்மித் அபாரம்; வலிமையான நிலையில் ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 327 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WTC 2023 Final: சதமடித்து சாதனைப் படைத்த டிராவிஸ் ஹெட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தெதாடரில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் சதமடித்து சானைப்படைத்துள்ள்ளார். ...
-
அஸ்வினை வெளியில் அமர்த்தி மிகப்பெரிய தவறை ரோஹித், டிராவிட் செய்துவிட்டனர் - ரிக்கி பாண்டிங்!
பிளேயிங் லெவனில் அஸ்வினை எடுக்காமல் மிகப்பெரிய தவறு செய்து விட்டீர்கள் என்று ரோஹித் சர்மா மற்றும் டிராவிட் இருவரின் முடிவுகளை ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் விமர்சித்திருக்கிறார். ...
-
SL vs AFG, 3rd ODI: ஆஃப்கானை பந்தாடி தொடரை வென்றது இலங்கை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ...
-
WTC 2023 Final: கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய, ஆஸி வீரர்கள்!
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்தியா - ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ...
-
Ashes 2023: ஓய்வு முடிவை திரும்ப பெற்ற மொயீன் அலி; இங்கிலாந்து அணியில் சேர்ப்பு!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி, தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளார். ...
-
SL v AFG, 3rd ODI: சமீரா, ஹசரங்கா பந்துவீச்சில் சுருண்டது ஆஃப்கானிஸ்தான்!
இலங்கை அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ரோஹித் விளையாடுவதை எதிர்முனையிலிருந்து பார்த்து ரசிக்கலாம் - விராட் கோலி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில விஷயங்களை மனம் விட்டு பேசி இருக்கிறார். அதில் ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் இருவர் பற்றியும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். ...
-
ஐசிசி தொடர்கள் எப்போதும் ஸ்பெஷலானது - ஷர்துல் தாக்கூர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தனது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என்று இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார். ...
-
UAE v WI, 2nd ODI: யுஏஇ-யை வீழ்த்தி தொடரை வென்றது விண்டீஸ்!
யுஏஇ அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ...
-
WTC 2023: எந்த அணி கோப்பை வெல்லும் என்று டி வில்லியர்ஸ் கணிப்பு!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47