That england
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஷான் டெய்டின் பேச்சால் வெடித்த புது சர்ச்சை!
பாகிஸ்தன் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 7 டி20 போட்டிகள் கொண்ட தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. வரவுள்ள டி20 உலகக்கோப்பை தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி இதுவரை நடைபெற்று முடிந்த 6 டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. கடைசியாக நடைபெற்ற 6ஆவது போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 170 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி 14.2 ஓவர்களிலேயே எட்டி அசத்தியது.
Related Cricket News on That england
-
விராட் கோலியின் சாதனையை சமன்செய்த பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவிரைவாக மூவாயிரம் ரன்களை கடந்தவர் எனும் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் சமன்செய்துள்ளார். ...
-
PAK vs ENG, 6th T20I: கம்பேக் கொடுத்த பாபர் ஆசாம்; இங்கிலாந்துக்கு 170 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆறாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்த ஹர்ஷா போக்லே!
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களையும், அந்த நாட்டு ஊடகங்களையும் இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே மான்கட் விவகாரத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, 6ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆறாவது டி 20 கிரிக்கெட் போட்டி லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நாளை இரவு நடைபெறுகிறது. ...
-
ENG vs PAK, 5th T20I: தீவிர காய்ச்சல் காரணமாக் நஷீம் ஷா தொடரிலிருந்து விலகல்!
டி20 உலகக்கோப்பை தொடரு நெருங்கி வரும் வேளையில் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் நஷீம் ஷா தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடி தொடர் நடத்த வாய்ப்பில்லை - பிசிசிஐ!
இந்தியா- பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs ENG: இங்கிலாந்து அணிக்கு திரும்பும் நட்சத்திரம்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 2 டி20 போட்டிகளில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, 5ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 போட்டி நாளை லாகூரில் நடைபெறுகிறது. ...
-
இந்திய கிரிக்கெட் வீராங்கனையின் உடமைகள் திருட்டு; இங்கிலாந்தில் புதிய சர்ச்சை!
இந்திய கிரிக்கெட் வீராங்கனை தானியா பாட்டியாவின் உடமைகள் இங்கிலாந்தில் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
PAK vs ENG, 3rd T20I: ப்ரூக், டக்கெட் அதிரடி; பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
PAK vs ENG, 3rd T20I: ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கராச்சியில் நடைபெறுகிறது. ...
-
PAK vs ENG, 2nd T20I: பாபர் ஆசாம் அதிரடி சதம்; 10 விக்கெட் வித்தியாசத்தில் பாக். வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
PAK vs ENG, 2nd T20I: மொயீன் அலி அதிரடி; பாகிஸ்தானுக்கு 200 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: அட்டவணை அறிவிப்பு!
ஆஷஸ் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் தேதியை வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24