That test
WI vs PAK : 302 ரன்களில் டிக்ளர் செய்த பாகிஸ்தான்; ஆரம்பத்திலேயே தடுமாறும் விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அபித் அலி, இம்ரான் பட், அஷார் அலி ஆகிய முன்னணி வீரர்கள் 3 பேரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் அசாம், பவாத் ஆலம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.
Related Cricket News on That test
-
லீட்ஸ் டெஸ்ட்: பயிற்சியைத் தொடங்கிய கோலி & கோ!
இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் ஹெடிங்லேவில் இன்று பயிற்சியைத் தொடங்கினர். ...
-
ENG vs IND: லீட்ஸ் வந்தடைந்த இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்று லீட்ஸிற்கு வந்தடைந்தது. ...
-
WI vs PAK : மழையால் தடைபட்ட ஆட்டம்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாக்கப்பட்டுள்ளது. ...
-
ENG vs IND: மூன்றாவது டெஸ்டில் அஸ்வின்?
இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
லார்ட்ஸ் டெஸ்டில் அசத்திய சிராஜ்; கட் அவுட் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்த இளம் வீரர் முகமது சிராஜை பாராட்டி, அவரின் வீட்டிற்கு ரசிகர்கள் கட் அவுட் வைத்து கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
WI vs PAK, 2nd Test: பாபர், ஆலம் ஆட்டத்தால் தப்பித்த பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை சேர்த்துள்ளது. ...
-
இந்த காரணத்தால் தான் நான் இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறாததற்கான காரணத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டில் இடம்பிடித்த ராகுல்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டில் இடம்பிடித்து கே.எல்.ராகுல் அசத்தியுள்ளார். ...
-
WI vs PAK, 2nd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நாளை ஜமைக்காவிலுள்ள சபினா பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ENG vs IND : மூன்றாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாலன் சேர்ப்பு!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ENG vs IND: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் முக்கிய வீரர் காயம்!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவுகிறது. ...
-
லார்ட்ஸில் கபில் தேவ்வின் சாதனையை சமன் செய்த சிராஜ்!
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் கபில் தேவ் நிகழ்த்திய சாதனையை 39 ஆண்டுகளுக்குப் பிறகு இளம் வீரர் முகமது சிராஜ் சமன்செய்துள்ளார். ...
-
நீங்க ஒருத்தர் கிட்ட வம்பிழுத்தா, நாங்க சும்மா விடமாட்டோம் - கே.எல்.ராகுல் ஆக்ரோஷம்1!
இந்திய அணியில் நீங்கள் ஒருத்தர் கிட்ட வம்பிழுத்த மீதமுள்ள 10 பேரும் சும்மா இருக்க மாட்டோம் என கே.எல். ராகுல் ஆக்ரோஷத்துடன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47