The australian
மிட்செல் மார்ஷின் கேப்டன்சி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதன் குழுக்களையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்தது.
இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தனது ஓய்வை அறிவித்ததிலிருந்து அந்த அணியின் கேப்டன்களாக பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்களாக செயல்பட்டு வந்துள்ளனர்.
Related Cricket News on The australian
-
டி20 உலகக்கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு; வார்னர் ஓபன் டாக்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருடன் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆரோன் ஃபிஞ்ச்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் குறித்த தனது கணிப்பை அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். ...
-
டிராவிஸ் ஹெட்டிற்கு கரோனா உறுதி; பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவி ஹெட்டிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ...
-
ஜோகோவிச்சுடன் டென்னிஸ் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் - வைரலாகும் காணொளி!
உலகின் நட்சத்திர டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச்சுடன் இணைந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் டென்னிஸ் விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயமாக வெற்றி பெறப் போராடுவோம் - ஸ்டீவ் ஸ்மித்!
இதுவரை 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் எனக்கு அந்தப் போட்டியில் நடைபெற்றது ஒரு மோசமான அனுபவம் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS: ஆஸ்திரேலிய அணிக்கு சில அறிவுரைகளை வழங்கிய ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலியா தனது பாணியில் ஆக்ரோஷமாக டெல்லியில் விளையாட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
மகேஷ் பதியா பந்துவீச்சில் திணறும் ஸ்டீவ் ஸ்மித்!
ரஞ்சிக் கோப்பையில் அறிமுக ஸ்பின்னராக களமிறங்கிய சௌராஷ்டிரா இளம் வீரர் மகேஷ் பதியாவை ஸ்மித் பயிற்சிக்காக அழைத்த நிலையில், அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஸ்மித் திணறியுள்ளார். ...
-
ஆஸ்திரேலிய அணியின் முடிவு குழப்பமளிக்கிறது - சுரேஷ் ரெய்னா!
இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடாமல், ஆஸ்திரேலிய அணியின் முடிவு குழப்பமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
-
வார்னரின் தடையை நீக்க வேண்டும் - ஆலன் பார்டர்!
அணிக்கு கேப்டனாக தலைமை தாங்க வார்னருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூடிய விரைவில் நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர். ...
-
இனியும் மெதுவாக விளையாடமாட்டேன் - ஸ்டீவ் ஸ்மித்!
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் இனிமேல் டி20 போட்டிகளில் ‘மெதுவாக விளையாடும் வீரர்’ என்ற பெயரை இல்லாமல் ஆக்குவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
அதிக சம்பளம் வாங்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ்? - தகவல்!
ஆஸ்திரேலிய அணியில் டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் அதிகச் சம்பளம் பெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு!
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் கிரிகெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
செப்டம்பரில் இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடக்கிறது. ...
-
இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24