The england champions
இந்திய அணி போட்டி அட்டவணை 2025: சிட்னி டெஸ்ட் முதல் தென் ஆப்பிரிக்க தொடர் வரை!
மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததன் மூலம் இந்திய அணியின் இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் அட்டவணை நிறைவு பெற்றது. இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா அணியின் செயல்திறன் ஏற்ற இறங்கங்களை கொண்டுள்ளது.
ஏனெனில் ஜூன் மாதம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்தவகையில் 26 டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 22 வெற்றிகளை குவித்த நிலியில், ஒருநாள் தொடரில் இலங்கை அணியிடம் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. மேற்கொண்டு 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 8இல் வெற்றி, 6இல் தோல்வி, 1 போட்டி டிரா என ஆண்டை நிறைவு செய்துள்ளது.
Related Cricket News on The england champions
-
WCL 2024: இங்கிலாந்து சம்பியன்ஸை வீழ்த்தி இந்திய சாம்பியன்ஸ் த்ரில் வெற்றி!
World Championship of Legends 2024: இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய சாம்பியன்ஸ் அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24