The giants
ஐபிஎல் 2025: தொடரில் இருந்து விலகிய மெஹ்சின் கான்; ஷர்தூல் தாக்கூரை ஒப்பந்தம் செய்தது லக்னோ!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நேற்று தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் இறுதியில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடருக்கு முன் நடந்து முடிந்த ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தின் போது இந்திய வீரர் ஷர்தூல் தாக்கூரை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. அதன்பின் சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய ஷர்தூல் தாக்கூர், பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். அதில் அவர் 505 ரன்களையும், 35 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தி இருந்தார்.
Related Cricket News on The giants
-
ஐபிஎல் 2025: சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி எது? - வீரேந்திர சேவாக் கணிப்பு!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற தனது கணிப்பை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கணித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஷர்தூல் தாக்கூரை ஒப்பந்தம் செய்யும் லக்னோ?
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மெஹ்சின் கானுக்கு பதிலாக ஷர்தூல் தாக்கூரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரிஷப் பந்த் நான்காம் இடத்தில் களமிறங்க வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
எதிவரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் 4ஆம் இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஆலோசனை வழங்கியுள்ளார். ...
-
பயிற்சியை தொடங்கிய மயங்க் யாதவ்; பிசிசிஐ அனுமதிக்காக காத்திருப்பு!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸில் இணையும் ஷர்தூல் தாக்கூர்?
ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர் ஷர்தூல் தாக்கூர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பயிற்சி முகாமில் இணைந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பதனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
நாங்கள் வெற்றி பெற கிடைத்த வாய்ப்புகளை இழந்தோம் - ஆஷ்லே கார்ட்னர்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என மூன்று இடங்களிலும் நாங்கள் சிறப்பாக இல்லை என குஜராத் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: முதல் பாதி தொடரை தவறவிடும் மயங்க் யாதவ்!
காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை தவறவிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
WPL 2025: குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஷ்லே கார்ட்னர் நியமனம்!
எதிவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பதிவுசெய்தது சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எஸ்ஏ20 2025: ஹென்ரிச் கிளாசென் அதிரடி; சூப்பர் கிங்ஸுக்கு 174 ரன்கள் இலக்கு!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐஎல்டி20 2025: நிக்கோலஸ் பூரன் அதிரடியில் எம்ஐ கேப்டவுன் அசத்தல் வெற்றி!
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது . ...
-
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs எம்ஐ கேப்டவுன் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24