The jos buttler
ஆஷஸ் தொடர்: பட்லரின் ஆட்டத்தை புகழ்ந்த மைக் ஹஸ்ஸி!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு படுமோசமாக ஆடிவருகிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் சொதப்பிவருகிறது.
பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 2-0 என பின்னடைவை சந்தித்துள்ளது.
Related Cricket News on The jos buttler
-
‘பட்லர் தூக்க கலக்கத்தில் இருந்தார்’ - ஆடம் கில்கிறிஸ்ட் சாடல்!
ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட்டில் ஜோஸ் பட்லர் 2 கேட்ச்களை கோட்டைவிட்ட நிலையில், அவர் கவனமாக இல்லாமல் தூக்க கலக்கத்தில் இருந்ததால் தான் கேட்ச்சை கோட்டைவிட்டதாக ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். ...
-
கபா டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் - ஜோஸ் பட்லர்
கபாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவோம் என இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
இந்த இந்திய வீரரை பார்த்துக் கற்றுக்கொண்டேன் - ஜோஸ் பட்லர்!
ஆஸ்திரேலிய மண்ணில் எப்படி விளையாட வேண்டுமென இந்திய வீரர் ரிஷப் பந்திடமிருந்து கற்றுக்கொண்டேன் என்று இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: சாதனைகளை குவித்த ஜோஸ் பட்லர்!
இலங்கை அணிக்கெதிரான போட்டியில் சதமடித்த ஜோஸ் பட்லர், இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். ...
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை: இலங்கை அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: சதமடித்த ஜோஸ் பட்லர்; இலங்கை அணிக்கு 164 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: இலங்கை அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லரின் அதிரடியான சதத்தால் 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: பட்லர் அதிரடியில் ஆஸியை பந்தாடியது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ...
-
டி20 உலகக்கோப்பை: விண்டீஸை வீழ்த்தி சாதித்தது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: மார்க் வுட் பந்துவீச்சில் சரிந்தது நியூசிலாந்து!
நியூசிலாந்து அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்திற்கு 164 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
-
ஆர்சிபியின் அடுத்த கேப்டனாக இவரை நியமிக்கலாம் - மைக்கேல் வாகன்!
ஆர்சிபி அணியின் கேப்டனாக பொறுப்பேற்க இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் தான் சரியான வீரர் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்த இரு அணிகள் தான் கடும் சவாலாக இருக்கும் - ஜோஸ் பட்லர்!
டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு கடும் போட்டியாளராக எந்த அணி இருக்கும் என்று ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். ...
-
ENG vs IND: அணிக்கு திரும்பும் பட்லர், லீச்!
இந்தியாவுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: விண்டீஸ் அதிரடி வீரர்களை அணிக்கு இழுத்த ராஜஸ்தான்!
அமீரகத்தில் நடைபெறும் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட வெஸ்ட் இண்டீஸின் எவின் லூயிஸ், ஒஷேன் தாமஸ் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24