Advertisement
Advertisement
Advertisement

The league

அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹசன் கான் - வைரல் காணொளி!
Image Source: Google
Advertisement

அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹசன் கான் - வைரல் காணொளி!

By Bharathi Kannan September 20, 2024 • 10:27 AM View: 32

சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலபப்ரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஃபால்கன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதனையடுத்து களமிறங்கிட டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் பேரிஸ் 9 ரன்களுக்கும், சுனில் நரைன் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 14 ரன்களிலும், கேசி கார்டி 8 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த டிம் டேவிட் மற்றும் கேப்டன் கீரன் பொல்லார்ட் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

Related Cricket News on The league