The mumbai cricket association
கோவா அணிக்காக விளையாடும் முடிவை திரும்ப பெற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் அந்தஸ்த்தை பெற்றுள்ளவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேற்கொண்டு இந்த ஆண்டு இந்திய ஒருநாள் அணிக்காகவும் அறிமுகமானர்.
இந்திய அணியின் மிக முக்கிய தொடக்க வீரராக திகழ்வும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணிக்கு தேர்வானார். பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் ஒரு வருடத்தில் 1000 ரன்களுக்கு மேல் அடித்ததுடன், உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் அதிரடியாக விளையாடி கவனத்தை ஈர்த்துள்ளர்.
Related Cricket News on The mumbai cricket association
-
ரஞ்சி கோப்பை 2025: காயம் காரணமாக அவதிப்படும் சர்ஃப்ராஸ் கான்!
இந்திய அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்டர் சர்ஃப்ராஸ் கான் தனது காயம் காரணமாக ரஞ்ச் கோப்பை தொடரின் சில போட்டிகளை தவறவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரித்வி ஷா!
மோசமான உடற்தகுதி காரணமாக மும்பை ரஞ்சி அணியில் இருந்து நட்சத்திர வீரர் பிரித்வி ஷா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ...
-
புஜ்ஜி பாபு கோப்பை தொடரில் விளையாடும் ஸ்ரேயாஸ் ஐயர்!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவுள்ளார். ...
-
வான்கடேவில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி; எம்சிஏ அறிவிப்பு!
இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றி அணிவகுப்புக்காக வான்கடே கிரிக்கெட் மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ...
-
மும்பை அணியின் பயிற்சியாளராக முசும்தார் நியமனம்!
மும்பை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக அமோல் முசும்தார் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
கிரிக்கெட்டின் இளைஞர் எழுச்சி நாயகன் சூர்யகுமார் யாதவ்!
இந்திய கிரிக்கெட்டில் நீண்ட நாளாக இருந்த மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு தீர்வாக கிடைத்தவர் சூர்யகுமார் யாதவ். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24