The president
பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னிக்கு வாழ்த்து தெரிவித்த சவுரவ் கங்குலி!
இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருந்த சவுரவ் கங்குலியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக ஜெய் ஷாவே தொடர்ந்து நீடிப்பார் எனக்கூறப்பட்டுள்ளது.
புதிய தலைவருக்காக தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவரின் ஆதரவுடன் ரோஜர் பின்னி கெத்துக்கட்டினார். கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவராக பதிவி வகித்த ரோஜர் பின்னி, இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 205 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
Related Cricket News on The president
-
பிசிசிஐயின் தலைவராக ரோஜர் பின்னி நியமனம்; புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய அணியின் முன்னாள் வீரரும், 1983 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவருமான ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ...
-
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகிறார் சௌரவ் கங்குலி!
பெங்கால் கிரிக்கெட் சங்க தேர்தலில் முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி போட்டியின்றி தேர்வுசெய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பிசிசிஐ அரசியலில் சிக்கினாரா சவுரவ் கங்குலி?
பிசிசிஐ அதிகாரிகள் கொடுத்த புதிய பதவியை ஏற்க சவுரவ் கங்குலி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பிசிசிஐ தலைவராகிறார் ரோஜர் பின்னி!
கங்குலிக்கு அடுத்ததாக பிசிசிஐயின் புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி தேர்வாகவுள்ளார். ...
-
பிசிசிஐ தேர்தலில் பின் வாங்கிய கங்குலி; ரோஜர் பின்னிக்கு வாய்ப்பு!
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் தேர்தலில் நீடிக்க சவுரவ் கங்குலிக்கு விருப்பம் இல்லை எனத்தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரின் போட்டிகள் அதிகரிப்படுகின்றனவா? - சௌரவ் கங்குலி பதில்!
அடுத்த இரு வருடங்களுக்கு ஐபிஎல் ஆட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்காது என பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டியளித்துள்ளார். ...
-
முன்னாள் வீரர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்திய பிசிசிஐ!
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24