The sydney sixers
BBL 12: மேட் ஷார்ட் அதிரடியில் சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக்கின் 12ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர் வெதர்லட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த மேட் ஷார்ட் - கிறிஸ் லின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
Related Cricket News on The sydney sixers
-
மகளிர் பிக் பேஷ்: பிரிஸ்பேனை வீழ்த்தி சிட்னி அணி த்ரில் வெற்றி!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான மகளிர் பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2021: சிட்னி சிக்சர்ஸில் சதாப் கான்!
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாட பாகிஸ்தானின் சதாப் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
பிக் பேஷ் தொடரிலிருந்து டாம் கரண், பென் மனேண்டி விலகல்!
டாம் கரண் மற்றும் பென் மனேண்டி ஆகியோர் காயம் காரணமாக நடப்பாண்டு பிக் பேஷ் லீக் தொடரிலிருந்து விலகியுள்ளனர். ...
-
WBBL: அதிரடியில் மிரட்டிய ஷஃபாலி; சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி!
மகளிர் பிக் பேஷ் டி20 தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தியது. ...
-
WBBL : சிட்னி சிக்சர்ஸில் ஷஃபாலி, ராதா யாதவ்!
நடப்பு சீசன் மகளிர் பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக இந்தியாவின் ஷஃபாலி வர்மா, ராதா யாதவ் ஆகியோர் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ...
-
பிபிஎல் 2021: சிட்னி சிக்சர்ஸ் அணியில் மீண்டும் ஜேம்ஸ் வின்ஸ்!
பிபிஎல் தொடரின் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக இங்கிலாந்தின் அதிரடி வீரர் ஜேம்ஸ் வின்ஸ் மீண்டும் ஒப்பந்தமாகியுள்ளார். ...
-
சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
சிட்னி சிக்சர்ஸ் அணியில் விளையாடிவரும் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்ட கார்லஸ் பிராத்வைட்டின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டுகள் நீட்டிக்கவுள்ளதாக அந்த அணி தெரிவித்துள்ளது. ...
-
பிக் பேஷ் டி20: பவுண்டரிகளை பறக்க விட காத்திருக்கும் ஷஃபாலி!
மகளிர் பிக் பேஷ் தொடரின் அணியான சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு விளையாட இந்தியாவின் ஷஃபாலி வர்மா ஒப்பந்தமாகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24