The t20i
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த மிட்செல் ஓவன்
Mitchell Owen Record: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அறிமுக டி20 போட்டியில் அரைசதம் அடித்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்று ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் ஓவன் சில சாதனைகளைப் படைத்துள்ளர்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஜமைக்காவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரோஸ்டன் சேஸ் 60 ரன்களையும், ஷாய் ஹோப் 55 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 38 ரன்களையும் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 4 விகெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on The t20i
-
ரன் அவுட்டாகி அரைசதத்தை தவறவிட்ட ஃபகர் ஸமான் - காணொளி
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் ஃபகர் ஸமான் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
BAN vs PAK, 1st T20I: பர்வேஸ், தஸ்கின் அசத்தல்; பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
BAN vs PAK, 1st T20I: பாகிஸ்தானை 110 ரன்னில் சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 110 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, முதல் டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை ஜமைக்காவில் உள்ள சபீனா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
WI vs AUS, 1st T20I: ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன் அறிவிப்பு; மெக்குர்க், ஓவனுக்கு இடம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஃபிரேசர் மெக்குர்க், மிட்செல் ஓவன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
காலின் முன்ரோ சாதனையை சமன்செய்த டெவான் கான்வே!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 போட்டியில் டெவான் கான்வே அரைசதம் கடந்ததன் மூலம் நியூசிலாந்து அணிக்காக சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார். ...
-
முத்தரப்பு டி20: தொடரிலிருந்து விலகிய பிலீப்ஸ்; நியூசிலாந்திற்கு பின்னடைவு!
முத்தரப்பு டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கிளென் பிலீப்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
முத்தரப்பு டி20 தொடர்: கான்வே, ஹென்றி அசத்தல்; ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நியூசிலாந்து!
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் இஷ் சோதி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் நியூசிலாந்து வீரர் இஷ் சோதி சர்வதேச கிரிக்கெட்டில் சில மைல் கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
அதிக முறை டக் அவுட் - மோசமான சாதனை படைத்த ஜிம்மி நீஷம்!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை ஆல் அவுட்டான வீரர்கள் வரிசையில் விராட் கோலி, பாபர் ஆசாம் ஆகியோரது சாதனையை ஜிம்மி நீஷம் சமன்செய்துள்ளார். ...
-
மஹேலா ஜெயவர்தனே சாதனையை முறியடித்த தசுன் ஷனகா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம் இலங்கை வீரர் தசுன் ஷனகா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே vs நியூசிலாந்து - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47