The t20i
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, இரண்டாவது டி20 போட்டி: இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
West Indies vs England 2nd T20I Dream11 Prediction: இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே முதல் டி20 போட்டியில் வெற்றிபெற்றுள்ள நிலையில், தங்கள் வெற்றியைத் தொடர முயற்சிக்கும். ஆதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on The t20i
-
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த குடகேஷ் மோட்டி - காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் குடகேஷ் மோட்டி அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இப்பாதிவில் பார்ப்போம். ...
-
திலஷன் சாதனையை முறியடித்த குசால் பெரேரா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரர் எனும் திலகரத்ன தில்ஷானின் சாதனையை குசால் பெரேரா முறியடித்து அசத்தியுள்ளார். ...
-
ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள்; தனித்துவ சாதனை படைத்த பில் சால்ட்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை அடித்த வீரர் எனும் சாதனையை இங்கிலாந்தின் பில் சால்ட் படைத்துள்ளார். ...
-
இலங்கை vs நியூசிலாந்து, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று தம்புளாவில் நடைபெறவுள்ளது. ...
-
WI vs ENG, 1st T20I: பில் சால்ட் மிரட்டல் சதம்; விண்டீஸை பந்தாடியது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
SL vs NZ, 1st T20I: நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி: இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்ல் டி20 போட்டி நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
SL vs NZ, 1st T20I: நியூசிலாந்தை 135 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஹென்ரிச் கிளாசென்!
ஒரு ஆண்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் எனும் சாதனையை ஹென்ரிச் கிளாசென் படைத்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. ...
-
எனது ஃபார்மை நான் தொடர விரும்புகிறேன் - சஞ்சு சாம்சன்!
எந்தவொரு தொடரையும் நீங்கள் இவ்வாறு தொடங்குவது முக்கியது. அதன்படி தொடரை வெற்றியுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி என ஆட்டநாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
சஞ்சு சாம்சன் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக விளையாடினார் - ஐடன் மார்க்ரம்!
இப்போட்டியில் நாங்கள் சிறந்த தொடக்கத்தை பெற தவறியதே எஙளது தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்று தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24