The team
மிகப்பெரும் தோல்வியிலிருந்து மீண்டு வந்தது நன்றாக உள்ளது - டாம் லேதம்
நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரண்டிலுமே வங்கதேச அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
அதிலும் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 4 ரன்களில் நியூசிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதனால் இனிவரும் போட்டிகளில் நியூசிலாந்து வென்றால் மட்டுமே தொடரை தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
Related Cricket News on The team
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியைத் தேர்வு செய்த காம்ரன் அக்மல்!
டி20 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை முன்னாள் வீரர் காம்ரான் அக்மல் தேர்வு செய்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய உமேஷ் யாதவ்!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமனம்!
காயம் காரணமாக தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா ஒருநாள் தொடரிலிருந்து விலகியதால் கேசவ் மகாராஜ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
தமிம் இக்பால் ஒரு துணிச்சலான முடிவை எடுத்துள்ளார் - நஸ்முல் ஹசன்
டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வங்கதேச வீரர் தமிம் இக்பால் விலகிய நிலையில், அவர் பெயர் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்ததாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
இன்ஸ்டாகிராமில் சாதனைப் படைத்த கோலி; இப்பெருமையை பெரும் முதல் ஆசியரும் இவர்தான்!
இன்ஸ்டாகிராமில் 150 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட முதல் ஆசியர் எனும் பெருமையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். ...
-
தனது அதிரடி ஆட்டம் குறித்து ஷர்துல் தாக்கூர் ஓபன் டாக்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தை ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார். ...
-
சேவாக் சாதனையை முறியடித்த ஷர்துல் தாக்கூர்!
சர்வதேச டெஸ்டில் அதிவேகமாக அரைசதம் விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை ஷர்துல் தாக்கூர் படைத்துள்ளார். ...
-
IRE vs ZIM: தொடரை வென்று அயர்லாந்து அசத்தல்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
கரோனாவிலிருந்து மீண்டார் ஃபின் ஆலன்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலனுக்கு, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
லீட்ஸை விடுங்கள்; லார்ட்ஸை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் - ரவி சாஸ்திரி!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ...
-
அமெரிக்காவுக்காக விளையாடும் உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து வீரர்!
உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த லியாம் பிளங்கட், தற்போது அமெரிக்காவுக்காக விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார். ...
-
PAK vs NZ: நியூசிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான 20 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அடுத்த வாரத்தில் வெளியாகும் டி20 உலகக்கோப்பைகான இந்திய அணி - தகவல்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி முடிவடைந்ததும், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையிலிருந்து விலகினார் தமிம் இக்பால்!
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் தமிம் இக்பால் அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47