The tour
வங்கதேசம் vs ஜிம்பாப்வே,முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் இருதரப்பில் தொடரில் விளையாடி பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் ஜிம்பாப்வே அணியும் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
Related Cricket News on The tour
-
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களுக்கான பாகிஸ்தான் டி20 அணி அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வங்கதேச மகளிர் vs இந்திய மகளிர், மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது. ...
-
BANW vs INDW 2nd T20I: ஹேமலதா, ராதா யாதவ் அபாரம்; இந்திய அணி அசத்தல் வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வங்கதேச மகளிர் vs இந்திய மகளிர், இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது. ...
-
BAN vs ZIM: முதல் மூன்று டி20 போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடும் வங்கதேச அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs NZ, 5th T20I: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை சமன்செய்தது பாகிஸ்தான்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்தது. ...
-
PAK vs NZ, 5th T20I: பாபர் ஆசாம் அரைசதம்; நியூசிலாந்துக்கு 179 டார்கெட்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs ZIM: சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
BANW vs AUSW 3rd T20I: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளியது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
BAN vs SL, 2nd Test: வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 192 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ...
-
BAN vs SL, 2nd Test: தோல்வியைத் தவிர்க்க போராடும் வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 243 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
BAN vs SL, 2nd Test: டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியில் விலகிய தினேஷ் சண்டிமால்!
குடும்பத்தில் ஏற்பட்ட அவசர மருத்துவ கரணத்தின் காரணமாக வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை வீரர் தினேஷ் சண்டிமால் பாதியிலேயே விலகியுள்ளார். ...
-
சிரிப்பலையை ஏற்படுத்திய வங்கதேச வீரர்கள்; ஒரு பந்தை பிடிக்க ஓடிய 5 வீரர்கள் - வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வீரர்கள் செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47