The tour
ENG vs IND: ஆடும் லெவன் குறித்து மீண்டும் புதிர் விளையாட்டை ஆரம்பித்த வாசிம்!
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை (ஆகஸ்ட் 4) நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது. சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய மூவரும் காயத்தால் டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், தொடக்க வீரர் மயன்க் அகர்வாலும் காயமடைந்து முதல் போட்டியிலிருந்து விலகினார்.
இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார். ஆனால் வீரர்களின் பெயர்களை நேரடியாக தெரிவிக்காமல், திரைப்பட கதாபாத்திரங்களின் பெயர்கள் அடங்கிய புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து தனது புதிர் விளையாட்டை மீண்டும் ஆரம்பித்தூள்ளார்.
Related Cricket News on The tour
-
மீண்டும் மிடில் ஆர்டரில் களமிறங்குவது உற்சாகத்தை ஏற்படுத்துகிறது - மேத்யூ வேட்
வங்கதேச தொடரின் போது மீண்டும் மிடில் ஆர்டரில் களமிறங்கி விளையாடுவது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மேத்யூ வேட் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 1st Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 4) தொடங்குகிறது. ...
-
ஆஸ்திரேலிய தொடரிலிருந்து முஸ்பிக்கூர், லிட்டன் தாஸ் விலகல்?
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து வங்கதேச அணியின் நட்சத்திர வீரர்கள் முஸ்பிக்கூர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகியோர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs SL, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நாளை (ஜூலை 27) நடக்கிறது. ...
-
WI vs AUS, 3rd ODI : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்குகிறது. ...
-
WI vs PAK : 4 போட்டிகளாக குறைக்கப்பட்ட டி20 தொடர்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே முடிவுசெய்யப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 போட்டிகளாக குறைப்பதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளது. ...
-
கரோனா தொற்றிலிருந்து மீண்டார் ரிஷப் பந்த்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்து தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs ENG: பயிற்சியில் களமிறங்கிய கோலி & கோ!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ...
-
ENG vs PAK: லிவிங்ஸ்டோன் அபார சதம்; பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
IND vs SL: இலங்கை அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி!
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பினுரா ஃபெர்னாண்டோ விலகினார். ...
-
IND vs ENG: இந்திய வீரர்களுக்கு கரோனா உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி வீரர்களில் இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையில் தவானுக்கு வாய்ப்பு கடினம் தான் - அஜித் அகர்கர்!
இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடினாலும் ஷிகர் தவானுக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்காது என முன்னாள் வீரர் அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளார். ...
-
ENG vs PAK : மோர்கன் தலைமையில் களமிறங்கும் இங்கிலாந்து படை!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ஈயன் மோர்கன் தலைமையிலான 16 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
பாகிஸ்தான் அணியின் செயல்பாட்டை குற்றம் சாட்டும் சல்மான் பட்!
தொடர்ந்து சொதப்பும் ஃபஹீம் அஷ்ரஃபுக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கும் பாகிஸ்தான் அணி, நன்றாக ஆடும் உஸ்மான் காதிருக்கு ஏன் அணியில் வாய்ப்பு வழங்குவதேயில்லை என்று முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47