This t20i
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
England vs Australia, 2nd T20, Dream11 Prediction: ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டியானது நாளை கார்டிஃபில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ENG vs AUS: Match Details
Related Cricket News on This t20i
-
அடுத்தடுத்து பறந்த ஸ்டம்புகள்; ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர்கள் - வைரல் காணொலி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சாகிப் மக்மூத் இருவரும் இணைந்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர். ...
-
4,4,6,6,6,4 - சாம் கரண் ஓவரை பிரித்து மேய்ந்த டிராவிஸ் ஹெட் - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் டிராவிஸ் ஹெட் ஒரே ஓவரில் 30 ரன்களைக் குவித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ENG vs AUS, 1st T20I: ஹெட், அபோட் அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் மிட்செல் மார்ஷ் பந்துவீச வாய்ப்பில்லை!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீசுவது சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் பில் சால்ட்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை சௌத்தாம்டனில் நடைபெறவுள்ளது. ...
-
ENG vs AUS, 1st T20I: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
SCO vs AUS, 3rd T20I: ஸ்காட்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலிய அணி!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
SCO vs AUS, 3rd T20I: மீண்டும் அரைசதம் அடித்த மெக்முல்லன்; ஆஸிக்கு எளிய இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியானது 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஸ்காட்லாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஸ்காட்லாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று எடின்பர்க்கில் நடைபெறவுள்ளது. ...
-
சதமடித்ததுடன் சாதனையையும் படைத்த ஜோஷ் இங்கிலிஸ்!
ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஜோஷ் இங்கிலிஸ் சதமடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவிற்காக அதிவேக சதமடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். ...
-
SCO vs AUS, 2nd T20I: இங்கிலிஸ், ஸ்டொய்னிஸ் அபாரம்; ஸ்காட்லாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
SCO vs AUS, 2nd T20I: சதமடித்து மிரட்டிய ஜோஷ் இங்கிலிஸ்; ஸ்காட்லாந்திற்கு இமாலய இலக்கு!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஸ்காட்லாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டியானது நாளை எடின்பர்க்கில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47