This t20i
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
South Africa Women vs West Indies Women Dream11 Prediction, T20 World Cup 2024: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிவுள்ளது.
அதன்படி இத்தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
Related Cricket News on This t20i
-
கெவின் ஓ பிரையன், பால் ஸ்டிர்லிங் வரிசையில் இணைந்த ராஸ் அதிர்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்து அணிக்காக சதமடித்து அசத்திய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ராஸ் அதிர் பெற்றுள்ளார். ...
-
IRE vs SA, 2nd T20I: ராஸ், மார்க் அதிர் அபார ஆட்டம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்து அசத்தியது. ...
-
IRE vs SA, 2nd T20I: ராஸ் அதிர் அபார சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 196 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 196 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை அபுதாபியில் நடைபெற்றது. ...
-
IRE vs SA, 1st T20I: ரிக்கெல்டன், ஹென்றிக்ஸ் அதிரடியில் அயர்லாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
IRE vs SA, 1st T20I: தென் ஆப்பிரிக்காவுக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அயலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை அபுதாபியில் நடைபெறவுள்ளது. ...
-
AUSW vs NZW, 3rd T20I: நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. ...
-
ஆஸ்திரேலியா மகளிர் vs நியூசிலாந்து மகளிர், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. ...
-
AUSW vs INDW, 2nd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAKW vs SAW, 3 T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
PAKW vs SAW, 1st T20I: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - பில் சால்ட்!
இங்கிலாந்து அணியின் கேப்டனாக நான் செயல்படுவது இதுவே முதல் முறை. அதனால் நான் விளையாட்டை வித்தியாசமாக பார்க்க வேண்டியிருந்தது என இங்கிலாந்து அணி கேப்டன் பில் சால்ட் கூறியுள்ளார். ...
-
IREW vs ENGW, 2nd T20I: ஓர்லா பிரெண்டர்காஸ்ட் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது அயர்லாந்து!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47