This world cup
மகளிர் டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை பந்தாடியது இங்கிலாந்து!
மகளிர்ர் டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி எமி ஹண்டர் 15 ரன்களில் ஆட்டமிழக்க, ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 17 ரன்களிலும், கேப்டன் டெலனி 12 ரன்களிலும், ரிச்சர்ட்சன் ரன் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on This world cup
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: ரோட்ரிஸ், ரிச்சா அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: பிஸ்மா மரூஃப், ஆயிஷா நசீம் அபாரம்; இந்தியாவுக்கு 150 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 150 ரன்களை இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து பந்தாடி ஆஸி இமாலய வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஸ்கைவர் அதிரடியில் விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்கா - இலங்கை இன்று மோதல்!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
சிக்ஸர் மழை பொழிந்த ரிச்சா கோஷ்; வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பாகிஸ்தானின் உலகக்கோப்பை நிலைபாடு குறித்து அஸ்வின் கருத்து!
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்காது என இந்திய வீரர் அஷ்வின் கூறியுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டிலில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஆரோன் ஃபிஞ்ச்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
கங்குலி மற்றும் தோனியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
தனது கேப்டன்சியில் தோனி பெரிதளவில் உதவியாக இருந்துள்ளார் என இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியாவிடம் சரணடைந்தது இந்திய மகளிர் அணி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான மகளிர் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; சிக்கலில் தென் ஆப்பிரிக்க அணி!
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கிரிக்கெட் உலகில் முன்னணி அணிகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்கா நேரடியாக தகுதி பெறுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. ...
-
ஓய்வை அறிவித்தார் உலகக்கோப்பை ஹீரோ ஜோகிந்தர் சர்மா!
கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் விளையாடிய பந்து வீச்சாளர் ஜோகிந்தர் சர்மா, அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
அவருக்கான கவுதகள் திறந்தேவுள்ளன - டிரெண்ட் போல்ட் குறித்து கெவின் லார்சன்!
வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்டுக்கான கதவுகள் எப்போதும் திறந்திருப்பதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47