Tnca: Cricket News & Match Updates
இந்திய அணியில் இடம்பிடிக்க தமிழக வீரர்கள் இதனை செய்ய வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கிரிக்கெட்டை எடுத்து செல்லும் வகையில் டிஎன்சிஏ திறமையாளர்கள் கண்டறியும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் திறன்களை கண்டறியவும், பந்து வீச்சாளர்கள் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தில் 14 முதல் 24 வயதிற்கு உட்பட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கான சிறப்பு தேர்வு 13 மாவட்ட மையங்களில் நடைபெற உள்ளது அடுத்த மாதம் 11ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் வரை இந்த தேர்வை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் தேர்வு செய்யபடும் வீரர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தொடர்ச்சியாக பயிற்சி அளித்து அவர்களை தமிழ்நாடு அணிக்கு அழைத்து வரும் அளவிற்கு திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. Read More...
Related Cricket News for Tnca - Tesst
டிஎன்பிஎல் 2023: ஜூன், ஜூலையில் தொடரை நடத்த முடிவு; அறிமுகமாகும் புதிய விதிமுறைகள்!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல்: அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு!
तमिलनाडु के क्रिकेटर ने मृत पिता को दिया ट्रिब्यूट, ग्राउंड पर वापसी कर खोला विकेटो का पंजा
ஜூன் 27-ல் டிஎன்பிஎல் தொடக்கம்?
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை புதுபிக்க அனுமதி!
முன்னாள் வீரர்களை கௌரவித்த சிஎஸ்கே!
டின்பிஎல் 2021: ஜூலை 19 முதல் ஆரம்பமாகும் உள்ளூர் கிரிக்கெட் திருவிழா!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47