Matthew wade
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக மேத்யூ வேட் நியமனம்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை நேற்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இத்தொடரின் பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
Related Cricket News on Matthew wade
-
பிபிஎல் 2024-25: பரப்பான ஆட்டத்தில் பிரிஸ்பேனை வீழ்த்தி ஹோபர்ட் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2025: பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2024-25: ஜேக்கப் பெத்தெல் அதிரடி வீண்; ரெனிகேட்ஸை வீழ்த்தியது ஹரிகேன்ஸ்!
பிக் பேஷ் லீக் 2025: மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
கடந்த சில வருடங்களாக பயிற்சியாளராக செயல்பாட ஆர்வமுடன் இருந்தேன் - மேத்யூ வேட்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் பேட்டர் மேத்யூ வேட், ஆஸ்திரேலிய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மேத்யூ வேட்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் மேத்யூ வேட் இன்று அறிவித்துள்ளார். ...
-
பிபிஎல் 13: பரபரப்பான ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி ஹாபர்ட் ஹரிகேன்ஸ் த்ரில் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பிபிஎல் 13: மேத்யூ வேட் அதிரடி; ரெனிகேட்ஸை வீழ்த்தி ஹரிகேன்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ரெனிக்கேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வைடு தரமறுத்த நடுவர்; கொந்தளித்த மேத்யூ வேட் - வைரல் காணொளி!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் அம்பயர் இந்திய அணிக்கு சாதகமாக கடைசி ஓவரில் வைடு தராமல் போனதாக சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மோசமான பேட்டிங்கே எங்கள் தோல்விக்கு காரணம் - மேத்யூ வேட்!
கடைசி ஐந்து ஓவர்களில் நாங்கள் மிகவும் மோசமான வகையில் பேட்டிங் செய்தோம். அது ஏமாற்றத்தை கொடுக்கிறது என ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் கூறியுள்ளார். ...
-
ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை - மேத்யூ வேட்!
ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே தோல்விக்கு காரணம் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார். ...
-
இதைவிட ஒரு சிறப்பான வெற்றி கிடைக்காது - மேத்யூ வேட்!
மேக்ஸ்வெல் இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 3rd T20I: மீண்டும் மேஜிக் நிகழ்த்திய மேக்ஸி; இந்தியாவை வீழ்த்தி ஆஸி த்ரில் வெற்றி!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
IND vs AUS: இந்திய டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; மேத்யூ வேட் கேப்டன்!
இந்திய அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அனுபவ வீரர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
எம்எல்சி 2023: நைட்ரைடர்ஸை வீழ்த்தி யுனிகார்ன்ஸ் அபார வெற்றி!
லாஸ் எஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சான்பிரான்ஸிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA20 League: கேப்டவுனை வழியனுப்பி வைத்தது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
எம்ஐ கேப்டவுன் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24