Tristan stubbs
டெத்-ஓவர் பந்துவீச்சு, எங்கள் பேட்டிங் ஆகியவற்றில் நாங்கள் மேம்பட வேண்டும் - ரிஷப் பந்த்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா- இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது.
இறுதி கட்டத்தில் டிம் டேவிட் மற்றும் செஃபெர்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். அதிலும் குறிப்பாக ரொமாரியோ செஃபெர்ட் கடைசி ஓவரில் 32 ரன்கள் குவித்து 10 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 39 ரன்களை குவித்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 235 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்ஸர் படேல், நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Related Cricket News on Tristan stubbs
-
ஐபிஎல் 2024: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் போராட்டம் வீண்; முதல் வெற்றியை ருசித்தது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், நடப்பு சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024 இறுதிப்போட்டி: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மீண்டும் கோப்பையை வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், தொடர்ச்சியாக இரண்டாவது முறை எஸ்ஏ20 தொடரில் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி சாதித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024 இறுதிப்போட்டி: ஸ்டப்ஸ், மார்க்ரம் அபார ஆட்டம்; டர்பன் அணிக்கு 205 ரன்கள் இலக்கு!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024: ஸ்டப்ஸ் அதிரடியில் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IND vs SA: ஸ்டப்ஸுக்கு ரன் அவுட் வார்னிங் கொடுத்த தீபக் சஹார் - வைரல் காணொளி!
இந்திய வீரர் தீபக் சாஹர், தென் ஆபிரிக்க பேட்ஸ்மேன் டிரிஸ்டன் ஸ்டப்ஸுக்கு மன்கட் அவுட் எச்சரிக்கை செய்தது வைரலாகி வருகிறது ...
-
IND vs SA, 3rd T20I: ரூஸோவ் அதிரடி சதம்; இந்தியாவுக்கு 228 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 228 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs SA, 1st T20I: பேர்ஸ்டோவ், மொயின் அலி அசத்தல்; இங்கிலாந்து அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
IND vs SA: தென் ஆப்பிரிக்க டி20 அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24