Us national
ஆஸ்திரேலிய தேசிய கீதத்திற்கு பதிலாக தவறுதலாக இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம் - காணொளி!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடல் இன்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாகூரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸரையும் விளாசி அதிரடியாக தொடங்கினார். இதனால் இப்போட்டியில் அவர் ரன்களைக் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on Us national
-
மீண்டும் காயமடைந்த முகமது ஷமி; இந்திய அணிக்கு திரும்புவதில் சிக்கல்!
காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வந்த இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ரிஷப் பந்த் விளையாடுவதற்கான அனுமதியை வழங்கிய என்சிஏ!
வரவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கார் விபத்தில் சிக்கி காயத்திலிருந்து மீண்டுள்ள இந்திய வீரர் ரிஷப் பந்த் விளையாடுவதற்கான அனுமதியை தேசிய கிரிக்கெட் அகாடமி வழங்கியுள்ளது. ...
-
விராட் கோலி ஒருமுறை கூட என்சிஏ-வுக்கோ சென்றதில்லை - ரோஹித் சர்மா!
விராட் கோலி ஒருமுறை கூட என்சிஏ-வுக்கோ அல்லது ஃபிட்னஸ் தொடர்புடைய முகாமிலோ பங்கேற்றதில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
விளையாட்டு விருதுகள் 2024: முகமது ஷமி உள்ளிட்ட 26 பேருக்கு அர்ஜூனா விருது!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உள்ளிட்ட 26 விளையாட்டு வீரர்களுக்கு நாட்டின் உயரிய விருதான அர்ஜூனா விருது இன்று வழங்கப்பட்டுள்ளது. ...
-
காயத்திலிருந்து மீண்டு பயிற்சி போட்டியில் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா!
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வரும் ஜஸ்ப்ரித் பும்ரா மும்பை அணிக்கு எதிராக பந்து வீசி ஒரு விக்கெட் கைப்பற்றியிருக்கிறார். ...
-
தீவிர பயிற்சியில் ரிஷப் பந்த் - வைரல் காணொளி!
கார் விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்றுவந்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பயிற்சி கூடத்தில் தீவிரமாக பயிற்சி செய்து உடலுக்கு வலு கூட்டும் காணொளியை பகிர்ந்துள்ளார். ...
-
தனது பிறந்த நாளை மாற்றிய ரிஷப் பந்த்; ரசிகர்கள் நெகிழ்ச்சி!
கார் விபத்தில் சிக்கி தற்போது குணமடைந்து வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாளை மாற்றிய சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையவைத்துள்ளது. ...
-
வெளியான பும்ராவின் பயிற்சி குறித்த அப்டேட்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பும்ரா, ஒரு நாளில் 7 ஓவர்கள் மட்டும் பந்துவீசி பயிற்சி செய்து வருவது தெரிய வந்துள்ளது. இதனால் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பது சந்தேகம் என்று ரசிகர்களிடையே பார்க்கப்படுகிறது. ...
-
என்சிஏவில் ரிஷப் பந்த்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
சிகிச்சைக்கு பின் மெல்ல குணமடைந்து வரும் ரிஷப் பந்த், தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது மறுவாழ்வு (rehabilitation programme) பயிற்சியை தொடங்கியுள்ளார். ...
-
தேசிய கீதம் இசைக்கும் போது சுவிங்கம் மென்ற விராட் கோலி - ரசிகர்கள் கொந்தளிப்பு!
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியின்போது தேசிய கீதம் இசைத்தபோது, சுயிங்கம் மென்று கொண்டிருந்த விராட் கோலி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவுக்கு என்சிஏ-விலிருந்து வந்த அவசர அழைப்பு!
ஓய்வில் இருந்து உடனடியாக விரைந்து தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வருமாறு ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ...
-
என்.சி.ஏ பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பம் - பிசிசிஐ
தேசிய கிரிக்கெட் அகாடமியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவர் பதவிக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு!
தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவர் பதவிக்கு ராகுல் டிராவிட் மட்டுமே விண்ணப்பித்துள்ளதால், காலக்கெடுவை நீட்டித்துள்ளது பிசிசிஐ. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24