Wa cricket
ஐபிஎல் 2022: சதங்களில் சாதனைப் படைத்த கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அதில் அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் 62 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து அட்டமிழக்காமல் இறுதி வரையில் களத்தில் இருந்தார்.
Related Cricket News on Wa cricket
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
கிளர்க் உடனான நட்பு முறிவுக்கு ஐபிஎல் தான் காரணம் - ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்!
எனக்கும் கிளார்க்குக்கும் இடையிலான உறவில் ஐபிஎல் பணம் விஷத்தை உண்டாக்கியது என ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கூறியுள்ளார். ...
-
இந்திய டி20 அணியின் 4ஆம் வரிசைக்கு இவர் பொருத்தமாக இருப்பார் - இர்ஃபான் பதான்!
இந்திய அணி டி20 உலக கோப்பையில் யாரை 4ஆம் வரிசையில் இறக்கலாம் என்று இர்ஃபான் பதான் கருத்து கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஃபாஸ்ட் பவுலிங் யுனிட்டை தேர்வு செய்த வாசிம் ஜாஃபர், நிகில் சோப்ரா!
கோப்பைக்கான இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் மற்றும் நிகில் சோப்ரா ஆகிய இருவரும் தேர்வு செய்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி,நடப்பு சீசன் தொடக்கத்தில் முதல் 7 போட்டியையும் தோல்வியை தழுவி சோகமான சாதனையை படைத்துள்ளது. ...
-
சாதனைகள் தகர்க்கப்படலாம்; உணர்வுகள் தனித்துவமே!! #HappyBirthdaySachin
அனைத்துத் துறைகளிலும் கண்டிப்பாக ஜாம்பவான்கள் இருக்கத்தான் செய்வார்கள், கிரிக்கெட்டைப் பொறுத்தவரை என்றும். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாதது குறித்து மனம் திறந்த முஸ்தபிசூர்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடாமல் இருப்பது பற்றி வங்கதேசப் பந்துவீச்சாளரும் தில்லி அணியைச் சேர்ந்தவருமான முஸ்தாபிசுர் ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 36ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இன்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இன்றைய ஐபிஎல் போட்டியில் கடைசி ஆட்டத்தில் தாங்கள் பெற்ற வெற்றியை தொடரும் முனைப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் தோற்றால் தொடரிலிருந்து வெளியேறிவிடும்; சிஎஸ்கே தோற்றால் இனி நடைபெறும் அனைத்து ஆட்டங்களுமே வாழ்வா சாவா என்ற நிலைதான். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் பொல்லார்ட்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்ட் அறிவித்துள்ளார். ...
-
வங்கதேச முன்னாள் வீரர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு - ரசிகர்கள் சோகம்!
வங்கதேச அணியின் முன்னாள் வீரர் மொஷரஃப் ஹுசைன், மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் கரோனா தலைதூக்கியுள்ள டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47