Washington sundar: Cricket News & Match Updates
உலகக்கோப்பைகான இந்திய அணியை தேர்வு செய்த கௌதம் கம்பீர்; வாஷிங்டன் சுந்தருக்கு இடம்!
2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. கடந்த முறை இங்கிலாந்தில் வைத்து நடைபெற்ற 12 வது உலகக்கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் கடந்த மூன்று உலகக் கோப்பை போட்டிகளிலும் நடத்திய நாடே கோப்பையை வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்த முறை இந்தியாவில் வைத்து நடைபெறும் போட்டிகளில் இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வென்று சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். உலகக்கோப்பை போட்டிகளுக்கான நாட்களில் நெருங்கிக் கொண்டே இருக்கும் வேளையில் உலகக்கோப்பையில் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விமர்சகர்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணிக்கு ஏராளமான கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை முன் வைத்துள்ளனர். ஒரு பலம் வாய்ந்த அணியை உலகக்கோப்பைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது. Read More...
Related Cricket News for Washington sundar - Tesst
2nd T20I: Both Teams Unchanged As Ireland Win Toss, Elect To Bowl First Against India
Deodhar Trophy 2023: पराग डाइव लगाते हुए पकड़ा सुंदर का अद्भुत कैच, देखें वीडियो
ஆசிய விளையாட்டு போட்டிகள்: ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!
துலீப் கோப்பை 2023: வடக்கு மண்டலத்தை வீழ்த்தி தெற்கு மண்டல அணி த்ரில் வெற்றி!
டிஎன்பிஎல் 2023: திருச்சியை வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்!
டிஎன்பிஎல் 2023: சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்!
டிஎன்பிஎல் 2023: வாஷிங்டன் சுந்தர் அரைசதம்; சேப்பாக்கிற்கு 142 டார்கெட்!
उम्मीद है BCCI ने ओवल में WTC Final की टीम के हर नेट गेंदबाज को वॉशी की स्टोरी सुना दी होगी
IPL 2023: Frustrating For Me To Leave This Team At This Point, Says Washington Sundar
IPL 2023: Injured Sunrisers Hyderabad All-Rounder Washington Sundar Rules Out Of The Tournament
ஐபிஎல் தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்!
सनराइजर्स हैदराबाद को लगा बड़ा झटका, वॉशिंगटन सुंदर हुए IPL 2023 से बाहर
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை 144 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47