Wc qualifier
CWC 2023 Qualifiers: தீக்ஷனா, நிஷங்கா அபாரம்; விண்டீஸை வீழ்த்தியது இலங்கை!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 சுற்றின் 9ஆவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பிராண்டன் கிங் 10, ஷமார் ப்ரூக்ஸ் 2, கேப்டன் ஷாய் ஹோப் 2, நிக்கோலஸ் பூரன் 14 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜான்சன் சார்லஸும் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Wc qualifier
-
CWC 2023 Qualifiers: அமெரிக்காவை ஒரு ரன்னில் வீழ்த்தில் யுஏஇ த்ரில் வெற்றி!
அமெரிக்காவுக்கு எதிரான 9ஆம் இடத்திற்கான போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: ஆல் ரவுண்டராக அசத்திய பாஸ் டி லீட்; கனவை நனவாக்கியது நெதர்லாந்து!
ஸ்காட்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதிப்பெற்றது. ...
-
CWC 2023 Qualifiers: மிரட்டிய ஆசிஃப் கான்; 309 ரன்களை இலக்காக நிர்ணயித்தது யுஏஇ!
அமெரிக்காவுக்கு எதிரான 9ஆம் இடத்திற்கான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 309 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: மெக்முல்லன் அபார சதம்; நெதர்லாந்துக்கு 278 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 278 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: ஓமனை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
ஓமன் அணிக்கெதிரான சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
CWC 2023 Qualifiers: ஜிம்பாப்வேவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது ஸ்காட்லாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: விண்டீஸின் உலகக்கோப்பை கனவை கலைத்தது ஸ்காட்லாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று சூப்பர் 6 ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: வெஸ்ட் இண்டீஸை திணறடித்த ஸ்காட்லாந்து!
ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
CWC 2023 Qualifiers: நெதர்லாந்தை வீழ்த்தி இடத்தை உறுதிசெய்தது இலங்கை!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று சூப்பர் 6 சுற்றில் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: பரபரப்பான ஆட்டத்தில் ஓமனை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: யுஏஇ-யை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: ஸ்காட்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி!
ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: பால் ஸ்டிர்லிங் அபார சதம்; யுஏஇ-க்கு 350 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 350 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: இலங்கையை 245 ரன்களில் சுருட்டியது ஸ்காட்லாந்து!
ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47