West indies cricket
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம்
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒருநாள் போட்டி மற்றும் டி 20 போட்டிகளில் அதிரடியாக ஆடி ஆல்ரவுண்டராக செயல்பட்டு வந்தவர் கீரன் பொல்லார்டு. இவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டனாக செயல்பட்டு வந்தவர் கெய்ரன் பொல்லார்டு. இந்நிலையில் இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்தார்.
Related Cricket News on West indies cricket
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் பொல்லார்ட்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்ட் அறிவித்துள்ளார். ...
-
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை!
வருகின்ற 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுமென சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ...
-
IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிளவு ஏற்படுத்த முயற்சி: வாரியத் தலைவர் குற்றச்சாட்டு
வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிளவு ஏற்படுத்த முயற்சி நடப்பதாக அந்த அணியின் கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறியுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தேர்வாளராக சர்வன் நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தேர்வாளராக முன்னாள் ஜாம்பவான் வீரரான ராம்நரேஷ் சர்வன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து, அயர்லந்து தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs WI: கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு!
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs WI: மூன்று வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு தொற்று உறுதி!
பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3 வீரர்களுக்கும், ஒரு ஊழியருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
PAK vs WI: வெஸ்ட் இண்டீஸுக்கு புதிய கேப்டன்கள் நியமனம்!
காயம் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொல்லார்ட் விலகியதால் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள், டி20 அணிகளுக்குப் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ...
-
PAK vs WI: வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் & டி20 அணிகள் அறிவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வாய்ப்பு கிடைத்த அடுத்த உலகக்கோப்பையிலும் விளையாடுவேன் - கிறிஸ் கெயில்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை என்று கூறியுள்ள யூனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கேயில், இன்னொரு உலகக் கோப்பை தொடரிலும் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் பிராவோ - ரசிகர்கள் வருத்தம்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் சேர்ப்பு!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் முன்னாள் டெஸ்ட் கேப்டன் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
நரைன் இல்லாதது பேரிழப்பு தான் - கீரேன் பொல்லார்ட்!
உலகம் முழுக்க விளையாடி வரும் நரைன் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெறாதது பெரிய இழப்பு என கேப்டன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24