West indies t20is
WI vs IND, 2nd T20I: இந்தியாவிற்கு பதிலடி கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 29ஆம் தேதி தொங்கி நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இராண்டவது போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போட்டி செயிண்ட் கிட்ஸ் தீவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற விருந்தது. இந்நிலையில் போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில், போட்டிக்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
Related Cricket News on West indies t20is
-
WI vs IND, 2nd T20I: ஒபெத் மெக்காய் வேகத்தில் சரிந்த இந்தியா; விண்டீஸுக்கு 139 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 139 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை செயிண்ட் கிட்ஸில் நடைபெறுகிறது. ...
-
கேப்டன், பயிற்சியாளர் முடிவை விமர்சித்த முகமது கைஃப்!
விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவை துவக்க வீரராக களமிறக்கிய இந்திய அணியின் முடிவை முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப் விமர்சித்துள்ளார். ...
-
இவர்கள் தரும் நம்பிக்கை தான் என்னை சிறப்பாக விளையாட வைக்கிறது - தினேஷ் கார்த்திக்!
அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும், பயிற்சியாளர் டிராவிடும் என்மீது வைத்துள்ள நம்பிக்கை என்னை சிறப்பாக விளையாட வைக்கிறது என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 1st T20I: விண்டீஸை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
WI vs IND, 1st T20I: ரோஹித், தினேஷ் கார்த்திக் அபாரம்; விண்டீஸுக்கு 191 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. ...
-
WI vs BAN, 3rd ODI: பூரன் அரைசதம்; 178 ரன்களில் சுருண்டது விண்டீஸ்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 178 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
WI vs AUS, 2nd T20I: ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நாளை அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது. ...
-
WI vs AUS, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ...
-
WI vs SA, 5th T20: விண்டீசை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஐந்தாவது டி20 போட்டியில் தென் அப்பிரிக்க அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
-
WI vs SA, 5th T20I: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47