West indies tour sri lank
SL vs WI, 3rd ODI: நிஷங்கா, மெண்டிஸ் அரைசதம்; விண்டீஸுக்கு 195 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இலங்கை அணியானது 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரிலும் இலங்கை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இதன்மூலம் இலங்கை அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. அதன்படி பல்லகலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
Related Cricket News on West indies tour sri lank
-
இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்று கடைசி ஒருநாள் போடி நாளை பல்லகலேவில் நடைபெறவுள்ளது. ...
-
வீரர்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு முக்கிய காரணம் - ஷாய் ஹோப்!
அதிகபடியான டாட் பந்துகளை விளையாடியதே அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். ...
-
தொடர் வெற்றிகளை பெறுவது எங்களுக்கு முக்கியமானது - சரித் அசலங்கா!
நாங்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த தொடர்களை வென்று வருவது எங்களுக்கு மிகவும் நல்ல விஷயம் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
SL vs WI, 2nd ODI: மீண்டும் அரைசதம் விளாசிய அசலங்கா; விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
SL vs WI, 2nd ODI: ஹசரங்கா, தீக்ஷ்னா அபாரம்; விண்டீஸை 189 ரன்னில் சுருட்டியது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பல்லகலேவில் நடைபெறவுள்ளது. ...
-
SL vs WI, 1st ODI: மழையால் தடைபட்ட ஆட்டம்; இலங்கை அணிக்கு 232 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மழை குறுக்கிட்டதன் காரணமாக இலங்கை அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 37 ஓவர்களில் 232 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
SL vs WI, 3rd T20I: மெண்டிஸ், பெரேரா அதிரடியில் விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
-
SL vs WI, 3rd T20I: சிக்ஸர்களை பறக்கவிட்ட பாவெல், மோட்டி - இலங்கை அணிக்கு 163 டார்கெட்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
4,4,4,4,4,4: ஷமார் ஜோசப் ஓவரை பிரித்து மேய்ந்த பதும் நிஷங்கா - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை வீர்ர் பதும் நிஷங்கா, ஷமார் ஜோசப்பின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இது டி20 கிரிக்கெட்டிற்கு ஏற்ற ஆடுகளமாக இல்லை - ரோவ்மன் பாவெல்!
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸிற்கு பிறகு எங்களால் 160 ரன்களை எடுக்க முடியும் என்று நம்பினோம். ஆனால் இது டி20 கிரிக்கெட்டிற்கு ஏற்ற ஆடுகளமாக இல்லை என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் தெரிவித்துள்ளர். ...
-
SL vs WI, 2nd T20I: விண்டீஸை பந்தாடி தொடரை சமன்செய்தது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன, 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்து அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47